TNPSC Current Affairs – English & Tamil – March 8, 2019

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check the TNPSC Daily Current Affairs of today (8th March 2019) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs in the TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Geographical Indication for Erode Turmeric

  • Turmeric grown in the Erode region was conferred the Geographical Indication tag, enabling the farmers and traders from the region to claim sole rights over the famed ‘Erode Manjal’.
  • The Geographical Indication (GI) tag is granted to products that are special for a particular geographical area and prevents misuse of the popularity of the products by others.

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு

  • ஈரோடு பகுதியில் விழையும் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இது ஈரோடு மஞ்சளின் தனித்தன்மையை பாதுகாக்கும். இதன் மூலம், புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்களை மற்ற பகுதியினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படுகிறது.

Ayodhya Land Dispute Case

  • The Supreme Court referred to the Ayodhya land dispute case for mediation. The former retired justice F M Ibrahim Kalifulla will head a panel of mediators in the case.
  • Other members of the mediation panel are Sri Sri Ravi Shankar and Senior Advocate Sriram Panchu.
அயோத்தி நில உரிமை வழக்கு

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் மத்தியஸ்ர்கள் மூலம் தீர்வு காண உச்ச 
நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 
மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இந்த குழுவில் 
இடம் பெறுவர்.

International Women’s Day

  • International Women’s Day is celebrated on March 8 every year. The theme for International Women’s Day of 2019 is “BalanceforBetter”.

சர்வதேசப் மகளிர் தினம்

  • ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதியன்று சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • இத்தினத்தின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ‘சிறப்பான வாழ்க்கைக்குச் சமநிலை’
    (
    BalanceforBetter) என்பதாகும்.

New Rs.20 Coin

  • The government has announced new Rs 20 coin which will be shaped like a 12 -edged polygon. The composition of the new coin will be 65 percent copper, 15 percent zinc and 20 percent nickel for the outer ring.

புதிய 20 ரூபாய் நாணயம்

  • மத்திய அரசு 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது.
  • இது 12 முனைகளைக் கொண்டதாக  (பாலிகோன் – பல கோணங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் கலவையில் 65 சதவீதம் தாமிரமும், 15 சதவீதம் துத்தநாகமும் மற்றும் வெளிப்புற பகுதியான 20 சதவீதம் நிக்கல்லும் கலந்துள்ளது.

Yuva Vigyani Karyakram

  • ISRO has launched a special programme for school children called ‘Young Scientist Programm’ or ‘Yuva Vigyani Karyakram’.
  • The program aims at imparting basic knowledge on space technology, space science and space applications to the younger ones.
யுவ விக்யானி காரியகரம்

பள்ளிக் குழந்தைகளுக்காக ஒரு சிறப்புத் திட்டமான 'இளம் அறிவியலாளர் திட்டம்' அல்லது 
'யுவ விக்யானி காரியகரம்' என்ற திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது.
• இந்தத் திட்டமானது இளம் வயதினர்களுக்கு விண்வெளித் தொழில்நுட்பம், விண்வெளி 
அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்து அடிப்படை அறிவைப் பயிற்றுவித்தலை 
நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

இதற்கு முந்தைய நாட்களில் வந்த TNPSC பொது அறிவு நிகழ்வுகளை பற்றிய பதிவுகளுக்கு கீழே உள்ளவற்றை பார்க்கவும்.



தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சி மையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II-A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET



Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below-given links. 





Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)


 If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.


#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL