TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 11, 2018

இராணுவ விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்புதல் : எலைட் நாடுகளின் பட்டியலில் இந்தியா:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 11, 2018

  • இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம், காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே எரிபொருள் நிரப்பும் முயற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளது.
  • இதன் மூலம் இராணுவ விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்புதல் அமைப்பு கொண்ட எலைட் நாடுகளின் பட்டியலில் இந்தியா நுழைந்துள்ளது.

அங்கீகாரம் குறித்த 4வது உலக உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார் பிரகாஷ் ஜவடேகர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 11, 2018

  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் புதுதில்லியில் அங்கீகாரம் குறித்த 4வது உலக மாநாட்டைத் (4th World Summit-World Summit on Accreditation (WOSA-2018)) தொடங்கி வைத்தார்.
  • அப்போது பேசிய அமைச்சர், மதிப்பீடுகள் மற்றும் தரவரிசை(‘Ratings and Rankings’) ஆகிய இரண்டும் எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் தரக்குறியீடு என்பதால் அங்கீகாரம் மிக முக்கியமானதாக உள்ளது என்றார்.
  • உயர்கல்வித் துறை செயலர் திரு. சுப்பிரமணியம், ..சி.டி.. தலைவர் டாக்டர் அனில் சஹஸ்ரபுத்தே, என்.பி.. தலைவர் டாக்டர் சுரேந்திர பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குடிமக்களின் வீட்டுக்கே சென்று பொதுச்சேவைகளை வழங்கும் புதிய திட்டத்தினை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 11, 2018

  • டெல்லி அரசு Doorstep delivery of services என்ற புதிய திட்டத்தை முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார்.
  • அதன்படி ரே‌ஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், திருமண பதிவு சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், குடிநீர் இணைப்பு போன்ற 40 வகையான சேவைகள் டெல்லி மக்களின் வீடு தேடிவரும்.
  • இதற்காக வழங்கப்பட்டுள்ள 1076 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு மக்கள் தங்களுக்கு தேவையானதை பதிவு செய்ய வேண்டும்.’

MILEX-18: முதல் BIMSTEC நாடுகளின் இராணுவ பயிற்சி புனேயில் நடைபெற்றது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 11, 2018

  • MILEX-18 முதல் BIMSTEC நாடுகளின் ராணுவ பயிற்சி செப்டம்பர் 10 முதல் 16, 2018 வரை மகாராஷ்டிரா, புனேயில் உள்ள ஆந்வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் நடக்கின்றது. இதில் இந்தியா உட்பட BIMSTEC உறுப்பு நாடுகள் இதில் பங்கேற்று உள்ளன.
  • அதன் முக்கிய குறிக்கோள் உறுப்பினர்மாநிலங்களில் மூலோபாய ஒழுங்கமைப்பை ஊக்குவிப்பதும், பயங்கரவாத எதிர்ப்புப் பகுதியில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதும் ஆகும்.

                         2018 grand slam winners
Grand slam title Men singles Women singles
Australian Open Roger Federer (switzerland) Caroline Wozniacki (denmark)
French Open Rafael Nadal (spain) Simona Halep (Romania)
Wimbledon Novak Djokovic (serbia) Angelique Kerber (germany)
US Open Novak Djokovic (serbia) Naomi Osaka (japan)

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 11,2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 11, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



SSC Selection Posts 2018 : 1136 Vacancies – Notification Released

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 10, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5 , 2018