TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 15, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 15, 2018
1) s-400 டிரையம்ப் என்பது
a.தரையிலிருந்து தரையிலிருக்கும் இலக்கை தாக்கும் ஏவுகணை
b.விமான எதிர்ப்பு ஏவுகணை
c.தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை
d.நீர்மூழ்கிக்கப்பலில் பயன்படுத்தப்படும் ஏவுகணை
2.மனிதவள மேம்பாட்டு குறியீட்டை எந்த அமைப்பு வெளியிடுகிறது?
a.ஐ.நா.வின் நிலையான நீடித்த வளர்ச்சி அமைப்பு
b.யுனெஸ்கோ
c.ஐ.நா.மக்களதொகை நிதியம்
d.ஐ.நா மேம்பாட்டு திட்டம்
3.மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியவரின் தரம் என்ன?
a.189
b.159
c.130
d.149
4.மங்குட்டைபூன் எந்த நாட்டை தாக்கவுள்ளது?
a.இந்தோனிஷியா
b.மியான்மர்
c.மலேஷியா
d.பிலிப்பைன்ஸ்
5.” The twice-Born-life and death ganges” – என்ற புத்தகத்தின் ஆசிரியர்
a.கிரிஷ்வார் தேசாய்
b. N.சு. நாராயணமூர்த்தி
c.கிரிஸ்டோபர் செடன்
d.ஆதிஷ் தசீர்
6.டோக்லேம் பிரச்சனை எந்த நாடுகளுடன் தொடர்புடையது
a.இந்தியா–நேபாளம்–சீனா
b.இந்தியா–பூடான்–சீனா
c.இந்தியா–மியான்மர்–சீனா
d.இந்தியா–வங்கதேசம்–சீனா
7.இந்தியாவின் முதல் இரயில்வெ பல்கலைக்கழகம் எந்த நகரத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது?
a.சூரத்
b.வதோரா
c.அகமதாபாத்
d.தானே
8.தற்போது சர்வதேச ஒரு நாள் போட்டியில் 300 விக்கெட்களை கைப்பற்றியுள்ளவர்
a.ஜேம்ஸ் ஆண்டர்சன்
b.ஜீலன் கோஸ்வாமி
c.மிதாலிராஜ்
d.இஷாந்த் ஷர்மா
9. ஆ.விஷ்வேஸ்வரய்யாவிற்கு எந்த ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
a.1950
b.1955
c.1960
d.1965
10.தற்போது தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் நீர்மூழ்கிக் கப்பல்
a.தேசகன் – ஆங்–மூன்கி.சங்
b.டோசன் – லி – சின்– சங்
c.டோசன் – ஆன்–சாங்–கோ
d.டோசன் – லீ – நாக் – யோன்
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 15, 2018
Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here
RELATED LINKS
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 14, 2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 12 2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 6, 2018