TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 15, 2018

1) s-400 டிரையம்ப் என்பது

a.தரையிலிருந்து தரையிலிருக்கும் இலக்கை தாக்கும் ஏவுகணை

b.விமான எதிர்ப்பு ஏவுகணை

c.தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை

d.நீர்மூழ்கிக்கப்பலில் பயன்படுத்தப்படும் ஏவுகணை

Click Here to View Answer
b.விமான எதிர்ப்பு ஏவுகணை

2.மனிதவள மேம்பாட்டு குறியீட்டை எந்த அமைப்பு வெளியிடுகிறது?

a..நா.வின் நிலையான நீடித்த வளர்ச்சி அமைப்பு

b.யுனெஸ்கோ

c..நா.மக்களதொகை நிதியம்

d..நா மேம்பாட்டு திட்டம்

Click Here to View Answer
c..நா.மக்களதொகை நிதியம்

3.மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியவரின் தரம் என்ன?

a.189

b.159

c.130

d.149

Click Here to View Answer
c.130

4.மங்குட்டைபூன் எந்த நாட்டை தாக்கவுள்ளது?

a.இந்தோனிஷியா

b.மியான்மர்

c.மலேஷியா

d.பிலிப்பைன்ஸ்

Click Here to View Answer
d.பிலிப்பைன்ஸ்

5.” The twice-Born-life and death ganges” – என்ற புத்தகத்தின் ஆசிரியர்

a.கிரிஷ்வார் தேசாய்

b. N.சு. நாராயணமூர்த்தி

c.கிரிஸ்டோபர் செடன்

d.ஆதிஷ் தசீர்

Click Here to View Answer
d.ஆதிஷ் தசீர்

6.டோக்லேம் பிரச்சனை எந்த நாடுகளுடன் தொடர்புடையது

a.இந்தியாநேபாளம்சீனா

b.இந்தியாபூடான்சீனா

c.இந்தியாமியான்மர்சீனா

d.இந்தியாவங்கதேசம்சீனா

Click Here to View Answer
b.இந்தியாபூடான்சீனா

7.இந்தியாவின் முதல் இரயில்வெ பல்கலைக்கழகம் எந்த நகரத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது?

a.சூரத்

b.வதோரா

c.அகமதாபாத்

d.தானே

Click Here to View Answer
b.வதோரா

8.தற்போது சர்வதேச ஒரு நாள் போட்டியில் 300 விக்கெட்களை கைப்பற்றியுள்ளவர்

a.ஜேம்ஸ் ஆண்டர்சன்

b.ஜீலன் கோஸ்வாமி

c.மிதாலிராஜ்

d.இஷாந்த் ஷர்மா

Click Here to View Answer
b.ஜீலன் கோஸ்வாமி

9. .விஷ்வேஸ்வரய்யாவிற்கு எந்த ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது

a.1950

b.1955

c.1960

d.1965

Click Here to View Answer
b.1955

10.தற்போது தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் நீர்மூழ்கிக் கப்பல்

a.தேசகன் ஆங்மூன்கி.சங்

b.டோசன் லி – சின்சங்

c.டோசன் ஆன்சாங்கோ

d.டோசன் லீ – நாக் யோன்

Click Here to View Answer
c.டோசன் – ஆன்-சாங்-கோ

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 15, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 14, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 12 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 6, 2018