TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 14, 2018

 

1.எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கு எப்போது முதல் கழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது

a.செப்டம்பர்-1

b.செப்டம்பர்-10

c.செப்டம்பர்-11

d.செப்டம்பர்-12

Click Here to View Answer
c.செப்டம்பர்-11

2.தூய்மையே சேவை இயக்கம் பிரதமர் நரேந்திர மோடியால் எப்போது தொடங்கப்படவுள்ளது

a.செப்டம்பர் – 15

b.அக்டோபர் – 2

cசெப்டம்பர் -14

d.அக்டோபர் -1

Click Here to View Answer
a.செப்டம்பர் – 15

3.டிராய் தரவுகளின்படி ஆகஸ்ட் மாதத்தில் ஜியோவின் பதவிறக்க வேகம்

a.10 GB/s

b.10 MB/s

c.10 B/s

d.1 MB/s

Click Here to View Answer
b.10 MB/s

4.ப்ளாரன்ஸ் ஹரிகென் எந்த கடலில் உருவாகியுள்ளது

a.இந்தியப்பெருங்கடல்

b.வங்காளவிரிகுடா

c.வட பசிபிக் பெருங்கடல்

d.அட்லாண்டிக் பெருங்கடல்

Click Here to View Answer
d.அட்லாண்டிக் பெருங்கடல்

5.அன்னதத்தா மவுல்யா சம்ரக்ஷன் யோஜ்னா எதனுடன் தொடர்புடையது

a.மதிய உணவுத்திட்டம்

b.இலவச அரிசி வழங்கும் திட்டம்

c.புதிய கொள்முதல் கொள்கை

d.வீட்டுக் கடன் வழங்கும் திட்டம்

Click Here to View Answer
c.புதிய கொள்முதல் கொள்கை

6.13வது உலகத் தமிழாசசிரியர் மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?

a.இந்தியா

b.சிங்கப்பூர்

c.இலங்கை

d.மொரிஷியஸ்

Click Here to View Answer
d.மொரிஷியஸ்

7.விவசாய பொருளாதார வல்லுநரான விஜய் சங்கர் வியாஸிற்கு எந்த ஆண்ட பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது

a.2007

b.2006

c.2005

d.2010

Click Here to View Answer
b.2006

8.உலக தற்கொலை எதிர்ப்புதினம்

a.செப்டம்பர் -10

b.செப்டம்பர் -11

c.செப்டம்பர் -12

d.செப்டம்பர் -5

Click Here to View Answer
a.செப்டம்பர் -10

9.கே.சகாய பாரதி எந்த விளையாட்டுடோடு தொடர்புடையவர்

a.கால்பந்து

b.பேட்மிட்டன்

c.கேரம் விளையாட்டு

d.குத்துச்சண்டை

Click Here to View Answer
c.கேரம் விளையாட்டு

10.ஸ்வாச் பாரத் திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது

a.ஆகஸ்ட் -15, 2014

b.அக்டோபர் 2, 2014

cஜனவரி 26, 2016

d.நவம்பர் 8, 2016

Click Here to View Answer
b.அக்டோபர் 2, 2014


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 11 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 6, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 5, 2018