TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 17, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 17, 2018
1.ஜன்தன் யோஜனா திட்டத்தின் இரண்டாவது கட்டம் எப்போது தொடங்கப்பட்டது
a.ஆகஸ்ட் 28, 2018
b.ஆகஸ்ட் 15, 2018
c.ஆகஸ்ட் 28, 2014
d.செப்டம்பர் 15, 2018
2. எம்.சி. முருகப்பா தங்கக் கோப்பையை வென்ற அணி?
a.ஐ.ஓ.சி
b.ரயில்வே
c.சர்விசஸ்
d.இராணுவம்
3. ஜப்பான் ஒபன் பாட்மிட்டன் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றவர்?
a.கரோலினா மரின்
b. P. ஏ.சிந்து
c.சாய்னா நேவால்
d.அகாமா யாமகுச்சி
4. இந்தியாவின் முதல் பழங்குடியின வட்டார சுற்றுலாத்திட்டம் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
a.மிசோரம்
b.நாகலாந்து
c.சட்டீஸ்கர்
d.மணிப்பூர்
5. பி.எஸ்.எல்.வி –சி-42 இராக்கெட் எப்போது விண்ணில் ஏற்பட்டன
a.செப்டம்பர் 15, 2018
b.செப்டம்பர் 16, 2018
c.செப்டம்பர் 14, 2018
d.செப்டம்பர் 17, 2018
6. சி.விஜில் செயலி எந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது?
a.இந்திய வருமான வரித்துறை ஆணையம்
b.இந்திய தேர்தல் ஆணையம்
c.அமலாக்கத்துறை
d.சி.பி.ஐ
7. ஐ.ஆர்.என்.எஸ்.-1 ஐ செயற்கைக்கோள் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது?
a.ஏப்ரல் 14, 2018
b.ஏப்ரல் 12, 2018
c.ஏப்ரல் 15, 2018
d.மே 1, 2018
8. ஜன்தன் யோஜ்னா எப்போது அறிமுகப்படுத்தபட்டது
a.ஆகஸ்ட் 15, 2015
b.ஆகஸ்ட் 28, 2015
c.ஏப்ரல் 1, 2014
d.ஆகஸ்ட் 28, 2014
9. நோவா எஸ்.ஏ.ஆர் என்பது எந்த நாட்டினுடைய செயற்கைக்கோள்?
a.இந்தியா
b.பிரிட்டன்
c.தென் ஆப்பரிக்கா
d.ஜெர்மனி
10. திரு.ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதி
a.46
b.45
c.44
d.47
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17, 2018
Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here
RELATED LINKS
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 15, 2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 14, 2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 12 2018