TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 24, 2018

1.இந்தியாவிற்கான குறைதீர்க்கும் அதிகாரியாக வாட்ஸ் அப் யாரை நியமித்துள்ளது?

a.மார்க் ஸ்பர்பக்

b.ஜாக்சன்

c.கோமல் லகிரி

d.மைக்கல் பாம்பே

Click Here to View Answer
c.கோமல் லகிரி

2. அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள தீவரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?

a.ஈராக்

b.பாகிஸ்தான்

c.ஆப்கானிஸ்தான்

d.இந்தியா

Click Here to View Answer
a.ஈராக்

3. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜ்னா எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

a.ஜாம் ஷெட்பூர்

b.ராஞ்சி

c.வாராணாஸி

d.கட்டாக்

Click Here to View Answer
b.ராஞ்சி

4. சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் அறிக்கைப்படி 2017ல் உலக அளவில் அதிக பயணிகளை கையாண்டுள்ள விமான நிலையங்களில் பட்டியலில் இந்தியாவின் எந்த விமான நிலையம் இடம் பெற்றுள்ளது?

a.கெம்பேகவுடா விமான நிலையம், பெங்களுர்

b.நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் விமானநிலையம் கொல்கத்தா

c.அறிஞர் அண்ணா சர்வதேச விமானநிலையம், சென்னை

d.இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம், டெல்லி

Click Here to View Answer
d.இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம், டெல்லி

5. தற்போது குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் செயலி எது?

a.cyber catch

b.Cyber class

c.Cyber Trivia

d.Cyber App

Click Here to View Answer
c.Cyber Trivia

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 18, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 17 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 15, 2018