TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 27, 2018

1.அஸ்தாரா ஏவுகணையை எந்த அமைப்பு உருவாக்கியுள்ளது

a.இஸ்ரோ

b.ஆன்ட்ரிக்ஸ்

c. DRDO

d.ரிலையன்ஸ் டிபென்ஸ்

Click Here to View Answer
c. DRDO

2.இந்த ஆண்டிற்கான சாம்பியன் ஆப்தி எர்த் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

a.பிரான்சில் ஹாலந்தே

b.இமானுவேல் மக்ரான்

c.டிரம்ப்

d.இம்ரான்கான்

Click Here to View Answer
b.இமானுவேல் மக்ரான்

3.நேஷனல் டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கொள்கையின் படி 2022க்குள் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்வளவு வேகத்தில் பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட உள்ளது?

a.100mbps

b.50kbps

c.50mbps

d.100gbps

Click Here to View Answer
c.50mbps

4.TIMES உயர்கல்வி உலக பல்கலைக் கழக தரவரிசை -2019ல் எந்த பல்கலைக்கழகம் முதலிடத்திலுள்ளது

a.ஸ்டான் போர்ட்

b.கேம்ப் பிரிட்ஜ்

c.ஆக்ஸ்போர்ட்

d.விசுவபாரதி

Click Here to View Answer
c.ஆக்ஸ்போர்ட்

5.உலக சுற்றுலா தினம்?

a.செப்டம்பர் -23

b.செப்டம்பர் -22

c.செப்டம்பர் -25

d.செப்டம்பர் -27

Click Here to View Answer
d.செப்டம்பர் -27


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 26 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 24, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 18, 2018