TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 29, 2018

Q 1) ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ  இந்தியா 2018 எங்கு நடைபெற்றது ?

a) புவனேஸ்வர்  

b) ஜெய்ப்பூர்

c) சூரத்

d) புது டெல்லி

Click Here to View Answer
b) ஜெய்ப்பூர்

Q 2) பராக்ரம்  பர்வ் கண்காட்சி  எங்கு நடைபெற்றது ?

a) ஜோத்பூர்  

b) ஜெய்ப்பூர்

c) திருவனந்தபுரம்  

d) அகமதாபாத்

Click Here to View Answer
a) ஜோத்பூர்  

Q 3) அகில  இந்திய 20 வது  கால்நடை கணக்கெடுப்பு எப்போது  தொடங்கப்படவுள்ளது ?

a) செப்டம்பர் 30,2018

b) அக்டோபர்  2,2018

c) அக்டோபர் 1,2018

d) அக்டோபர் 4,2018

Click Here to View Answer
c) அக்டோபர் 1,2018

Q 4) டிராயின்  தற்போதைய தலைவர் யார் ?

a) நந்தன்  நீலகேனி

b) சக்திகாந்த  தாஸ்

c) ஆர் ஸ் .சர்மா  

d) ஆர் .கே .மாத்தூர்

Click Here to View Answer
c) ஆர் ஸ் .சர்மா  

Q 5) 8வது  ஆசிய யோகா விளையாட்டு  சாம்பியன்ஷிப் போட்டிகள்  எங்கு நடைபெறுகிறது ?

a) புவனேஸ்வர்  

b) திருவனந்தபுரம்  

c) சென்னை

d) பெங்களூரு

Click Here to View Answer
b) திருவனந்தபுரம்  


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 28, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 27, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 26 2018