TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


சர்வதேச இருதய தினம்:செப்டம்பர் 29

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29, 2018

  • இருதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச இருதய கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி ஜோத்பூரில் பாரக்ராம் பார்வ் கண்காட்சியை திறந்து வைத்தார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29, 2018

  • பிரதமர் நரேந்திர மோடி, இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் (surgical strike)-ன் இரண்டாவது ஆண்டு நினைவாக ஜோத்பூர் இராணுவ நிலையதில்பராக்ரம் பர்வ்கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.

பழங்குடியின மக்கள் தூதராக மேரி கோம் நியமனம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29, 2018

  • குத்துச்சண்டை போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற, மேரி கோம், பழங்குடியின மக்களின் துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டில்லியில் நடந்த விழாவில், பழங்குடியினரின் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் விற்பனை குறித்த, மேரி கோமின் பிரசார வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

7 வது ஆசியா கோப்பையை இந்தியா வென்றது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29, 2018

  • ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை 7வது முறையாக வென்றது.
  • லீடன் தாஸ் ஆட்டத்தின் ஆட்டக்காரர் ஆவார் மற்றும் ஷிகர் தவான் தொடரின் வீரராக அறிவித்தார்.

டிசம்பர் 26ல் சித்தா தினம்கொண்டாடப்படும்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29, 2018

  • அகத்தியர் பிறந்த நட்சத்திரத்தின்படி டிசம்பர் 26ல் சித்தா தினம் கொண்டாட மத்திய அரசு அனுமதி அளித்து, நிதியும் ஒதுக்கியுள்ளது, இதற்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா – 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29, 2018

  • ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா – 2018என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் ஒடிஷாவின் புவனேஸ்வர் சிறந்த ஸ்மார்ட் சிட்டி விருதைப் பெற்றுள்ளது.

 TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 29, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 28, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 28, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26 , 2018