TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 4,2018

1.2017-18ம்ஆண்டிற்கான தூய்மை பள்ளிக்கான விருது எந்த பள்ளிக்கு வழங்கப்பட்டது?

a) அரசு உயர்நிலைப்பள்ளி, காரைக்கால்

b) அரசு தொடக்கப்பள்ளி, மலுச்சம்பட்டி

c) அரசு தொடக்கப்பள்ளி, கூனிச்சம்பட்டி

d) அரசு உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி

Click Here to View Answer
c) அரசு தொடக்கப்பள்ளி, கூனிச்சம்பட்டி

2.ரிக்கோ இக்கி எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

a) துப்பாக்கிச் சுடுதல்

b) கபடி

c) நீச்சல்

d) ஜிம்னாஸ்டிக்ஸ்

Click Here to View Answer
c) நீச்சல்

3.’ஹோப்என்பபடும் விண்வெளி திட்டத்தை எந்த நாடு செயல்படுத்துகிறது?

a) அமெரிக்கா

b) ஐப்பான்

c) யுஏஇ

d) சீனா

Click Here to View Answer
c) யுஏஇ

4.தற்போது இந்தியா மற்றுமு; சைப்ரஸ் இடையெ எந்த துறைஃதுறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது?

a) பாதுகாப்பு

b) சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை தடுத்தல்

c) சுற்றுச்சூழல் துறையி;ல் ஒத்துழைப்பு

d) b மற்றும் c இரண்டும் சரி

Click Here to View Answer
d) b மற்றும் c இரண்டும் சரிபு

5.தற்போதுஒரே தேசம் ஒரே அட்டைஎன்னும் திட்டத்தை விரைவில் செயல்படுத்தவுள்ளதாக நிதிஆயோக தலைமைச் செயல் அதிகாரி அமிதாப்காந்த் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் எதனோடு தொடர்புடையது?

a) பொதுப் போக்குவரத்து

b) பொது விநியோகம்

c) வங்கிகள்

d) முன்னாள் இராணுவத்தினரின் பென்சன்

Click Here to View Answer
a) பொதுப் போக்குவரத்து

6.தற்போது ஆரம்ப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் செல்லிடப்பேசிகளுக்கு தடைவிதித்தது எந்த நாடு சட்டம்?

a) ஜப்பான்

b) பாகிஸ்தான்

c) பிரான்ஸ்

d) பிரெசில்

Click Here to View Answer
c) பிரான்ஸ்

7.6வது கிழக்கு ஆசிய மாநாடுபொருளாதார அமைச்சர்கள் சந்திப்பு எந்த நாட்டில் நடைபெற்றது?

a) ஜப்பான்

b) சிங்கப்பூர்

c) இந்தோனிஷியா

d) தாய்லாந்து

Click Here to View Answer
b) சிங்கப்பூர்

8.2018 ஆண்டிற்கான சர்வதேச தேங்காய் தினம் எந்நாளில் கொண்டாடப்பட்டது?

a) செப்டம்பர் -1

b) செப்டம்பர் – 2

c) செப்டம்பர் – 3

d) செப்டம்பர் – 4

Click Here to View Answer
b) செப்டம்பர் – 2

9.மறைந்த இராணுவவீரர்களின் குடுமப்த்தினருக்கான வேலை வாய்ப்பு முகாமை எந்த மாநில அரசு நடத்தியது?

a) மத்திய பிரதேசம்

b) ஜம்மு மற்றும் காஷ்மீர்

c) இராஜஸ்தான்

d) பஞ்சாப்

Click Here to View Answer
c) இராஜஸ்தான்

10.ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, 2018 ம் நிதி ஆண்டில் எந்த நாடு இந்தியாவில் அதிகளவு அந்திய நேரடி முதலீடுகள் செய்துள்ளது?

a) மாலத்தீவு

b) சைப்ரஸ்

c) மொரிஷியஸ்

d) சீனா

Click Here to View Answer
c) மொரிஷியஸ்

Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 4 , 2018

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 30,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 29,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24,2018