TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 22, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


பசு தேச அன்னை‘ : உத்தராகண்ட் சட்ட மன்றம் தீர்மானம்:

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018

  • பசுவை ‘தேச அன்னை’யாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது உத்தராகண்ட் மாநில சட்ட மன்றம்.
  • அம்மாநில கால்நடைத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா கொண்டுவந்த இந்தத் தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் ‘Village Rockstars’ இந்திய திரைப்படம் பங்கேற்பு:

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 22, 2018

  • 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் ‘Village Rockstars’ என்ற இந்திய திரைப்படம் பங்கேற்க உள்ளது. அசாமிய திரைப்படமான ‘Village Rockstars’ பங்கேற்கிறது என்று FFI தலைவர் தெரிவித்துள்ளார்.
  • ‘Village Rockstars’ ரிமாதாஸ் என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படம் ஆகும். வெளிநாட்டு மொழிப்பட பிரிவில் இந்தியா சார்பில் அசாமி படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிமுறைகளை மீறியதால் யெஸ் வங்கிக்கு ரூ. 38 கோடி அபராதம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 22, 2018

  • உள்நாட்டு ரெமிடன்ஸில் விதி களை பின்பற்றாததற்காக யெஸ் வங்கிக்கு ரூ. 38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு வங்கிப் பரிவர்த்தனைகளுக் கான வரி பிடித்தம் செய்வதில் விதிகளை மீறியதற்காக இந்த அபராதத் தொகை விதிக்கப்படுவ தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுஷ்கா சர்மா ஸ்மிதா பாட்டீல் விருது பெற்றார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 22, 2018

  • மும்பைபிரியதர்ஷினி அகாடமி குளோபல் விருதின் 34 வது ஆண்டு விழாவில், பாலிவுட் நடிகர் அனுஷ்கா சர்மாவை யூனியன் போக்குவரத்து அமைச்சர் பாராட்டினார்.
  • அங்கு அவர் சிறந்த நடிகருக்கான ஸ்மிதா பாட்டீல் விருதை பெற்றார்.

ஜார்க்கண்டில் சுகாதார திட்டம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 22, 2018

  • ஜார்க்கண்ட் மாநிலத்தில்,பிரதமர் ஜன் ஆரோக்யாஎன்ற, சுகாதார பாதுகாப்பு திட்டத்தை, நாளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
  • நாடு முழுவதும், 10 கோடி குடும்பங்கள் பயன் அடையும் இந்த திட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், தல, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8%-ஆக அதிகரிக்கும்: ஃபிட்ச்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 22, 2018

  • நடப்பு நிதி யாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான (fitch) ஃபிட்ச் தெரிவித்தது .
  • நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்  என்று மதிப்பிட்டிருந்தது.இந்த நிலையில் ஏப்ரல்ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • அதே சமயம் ,2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி முந்தைய மதிப்பிட்டில் தெரிவிக்கப்பட்டதை காட்டிலும் 0.2 சதவீதம் குறைந்து 7.3 சதவீதமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது .

ஆசியா கோப்பை சைக்கிள் ஓட்டுதல் : இந்தியா 3 தங்கம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 22, 2018

  • புது தில்லியில் நடைபெற்ற 5 ஆவது ஆசியா கோப்பை சைக்கிள் ஓட்டத்தின் தொடக்க நாளில் இந்தியா 3 தங்கம், 3 சில்வர் மற்றும் ஒரு வெண்கலத்தை வென்றது.
  • மயூரி லுட் மகளிர் ஜூனியர் 500 மீட்டர் பந்தயத்தில் நாட்டின் முதல் தங்கம் வென்றார்.
  • இந்திரா காந்தி இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5 ஆவது ஆசியா கோப்பை சைக்கிள் ஓட்டத்தை the Cycling Federation of India வழங்கியுள்ளது.

Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 21, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 21, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17 , 2018