TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


ஒடிசாவின் சண்டிபூரில் இருந்து குறைந்த தொலைவு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018

  • இந்தியாவின் உள்நாட்டியிலேயே தயாரிக்கப்பட்ட, நிலத்தில் இருந்து ஏவப்படும் குறைந்த தூர தாக்குதல் ஏவுகணை பிரஹார்ஒடிசா கடற்கரையிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுகணை 200 கி.மீ. தூரத்தை கடந்து சென்று இலக்கை அடைந்துள்ளது.இந்த அமைப்பு எந்த தட்பவெப்பநிலை, நிலப்பரப்பையும் ஆராயந்து துல்லியமாக இலக்கை தாக்கும்.

NDSO தேசிய தரவுத்தளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018

  • பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை (NDSO -NATIONAL DATABASE ON SEXUAL OFFENDERS ) மத்திய உள்துறை அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (WCD) உடன் இணைந்து வெளியிட்டுள்ளது.
  • இதன்மூலம் உலகில் பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை (NDSO) வெளியிடும் ஒன்பதாவது நாடாகும் இந்தியா.

அமைதிக்கான சர்வதேச நாள்: 21 செப்டம்பர்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018

  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் சமாதானத்தின் சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அமைதிக்கான சர்வதேச தினத்திற்கான கருப்பொருள் “The Right to Peace – The Universal Declaration of Human Rights at 70”.

ரஷ்யாவின் லிபட்ஸ்க் நகரில் தொடங்கியது: “அவியாந்திரா -18″

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018

  •  ரஷ்ய கூட்டமைப்பின் விமானப்படை மற்றும் இந்திய விமானப்படைக்கு இடையேயான கூட்டு விமான போர் பயிற்சி அவியாந்திரா -18″ (“Aviaindra-18”) ரஷ்யாவின் லிபட்ஸ்க் நகரில் தொடங்கியுள்ளது.
  • ‘INDRA’ என்பது இந்தியா ரஷ்யா இடையேயான முக்கூட்டு போர்ப்பயிற்சி ஆகும்.

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு : கோஹ்லி, மீராபாய்க்கு கேல் ரத்னா

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018

  • இந்த 2018 ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியும், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்யன் உட்பட 20 பேர் அர்ஜூனா விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இவ்விருதுகளை வரும் 25ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிக்கிறார்.

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் மரணம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018

  • வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61.
  • கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வியாட்நாம் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட குவாங் அந்நாட்டின் சக்திமிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 21, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 20, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 15, 2018