TNPSC Current Affairs – English & Tamil – February 22, 2019

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check the TNPSC Daily Current Affairs of today (22nd February 2019) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs in the TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

  • To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.

CENTRAL BOARD OF DIRECT TAXES

  • IRS officer Pramod Chandra Mody took over as the new chairman of the Central Board of Direct Taxes (CBDT). CBDT is the policy making body of the Income Tax Department.
  • He has been appointed in place of Sushil Chandra, who was appointed as Election Commissioner ahead of the Lok Sabha polls.

மத்திய நேரடி வரிகள் வாரியம்

  • இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான பிரமோத் சந்திர மோடி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்(ஊடீனுவு) தலைவராகப் பொறுப்பேற்றார். ஊடீனுவு என்பது வருமான வரித்துறையின் கொள்கைகளை உருவாக்கும் ஒரு அமைப்பாகும்.
  • மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சுஷில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதால்இ அவரது இடத்திற்கு பிரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

Shiv Chhatrapati Award

  • The Shiv Chhatrapati award is the highest sporting honour for players of Maharashtra. 14 players and 5 coaches from the state were feted the Shiv Chhatrapati award for this year.

சிவ் சத்ரபதி விருது

  • சிவ் சத்ரபதி விருது என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையாட்டு துறையில் வழங்கக்கூடிய உயரிய விருது.
  • இந்த வருடம் 14 விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் 5 விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Global Teacher Prize

  • Swaroop Rawal, a former Miss India, has been selected as a finalist for the prestigious Global Teacher Prize 2019. Rawal, who teaches at the Lavad Primary School in Gujarat. This award is institute by Varkey Foundation in Britain.

சர்வதேச நல்லாசிரியர் விருது

  • பிரிட்டனின் வர்க்கி அறக்கட்டளை வழங்கக்கூடிய சர்வதேச நல்லாசிரியர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஸ்வருப் ராவல் இடம் பெற்றுள்ளார். இவர் தற்பொழுது ஆசிரியராக குஜராத்தில் உள்ள லாவட் அரம்பப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

3% Reservation for Sports Personalities

  • Tamil Nadu government released GO on 3% reservation in government jobs for sports personalities who won medals in sports events.

விளையாட்டு வீரர்களுக்கு 3மூ இடஒதுக்கீடு

  • விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரர்களுக்கு தமிழக அரசுப் பணியில் 3மூ இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Yard 1233 Ship

  • Defence Minister Nirmala Sitharaman launched a Coast Guard offshore patrol vessel(OPV) ‘Yard 1233’ of Goa Shipyard Ltd.
  • The Yard 1233 ship is a new generation OPV capable of operating a light combat helicopter.

யார்ட் 1233 கப்பல்

  • பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டப்பட்ட யார்ட் 1233 என்ற கடலோர காவல் படை ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார்.
  • யார்ட் 1233 ரோந்து கப்பல் மூலம் ,லகு ரக ஹெலிகாப்டர்களையும் செலுத்த முடியும்.

  • West Indies cricket player Chris Gayle breaks Pakistan cricket player Shahid Afridi’s record for most sixes in international cricket. Chris Gayle hit 477 sixes.
  • மேற்கு ,ந்திய தீவுகள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த கிறிஸ் கெயில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை( அடித்த பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார். கிறிஸ் கெயில் 477 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

MGR Centenary Library

  • Chief Minister Edappadi K Palaniswami has inaugurated the MGR centenary library building constructed at a cost of 2.30 crore at International in Taramani.

எம்ஜிஆர் நூற்றாண்டு நூலகம்

  • தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ரூ. 2.30 கோடியில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடத்தை முதல்வர் எடப்பாடி கே. புழனிசாமி திறந்து வைத்தார்.

Football Ratna Award

  • Indian football player Sunil Chhetri was conferred with the first-ever Football Ratna award by Football Delhi.

கால்பந்து ரத்னா விருது

  • இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி அவர்களுக்கு முதல் கால்பந்து ரத்னா விருது கால்பந்து டெல்லி என்ற அமைப்பால் வழங்கப்பட்டது.

இதற்கு முந்தைய நாட்களில் வந்த TNPSC பொது அறிவு நிகழ்வுகளை பற்றிய பதிவுகளுக்கு கீழே உள்ளவற்றை பார்க்கவும்.



தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சி மையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II-A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET



Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below-given links. 





Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)


 If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.


#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL