TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 18, 2018

1.தற்போது தமிழ்நாடு மற்றும் எந்த நாட்டிற்குமிடையே கலாச்சாரம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது?

a.மொரிஷியஸ்

b.இலங்கை

c.பிரிட்டன்

d.பிரான்ஸ்

Click Here to View Answer
d.பிரான்ஸ்

2. தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக்குழ ஒழுங்கு விதிகளின்படி எவ்வளவு CGPA கொண்ட கல்விநிறுவனங்கள் மட்டும் தொலை தூர கல்வி திட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது

a.3.26

b.3.56

c.3.64

d.4.00

Click Here to View Answer
a.3.26

3. இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கி எது?

a.ஐடிபிஐ

b.ஐசிஐசிஐ

c.எஸ்.பி.

d.தேனா வங்கி

Click Here to View Answer
b.ஐசிஐசிஐ

4. இந்தியாவின் முதல் பெண் ஐ..எஸ் அதிகாரி?

a.இந்துமல் ஹோத்ரா

b.கிரண்பேடி

c.அண்ணா ராஜம் மல்ஹோத்ரா

d.அருணா ஆசப் அலி

Click Here to View Answer
c.அண்ணா ராஜம் மல்ஹோத்ரா

5.உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது

a.பிரான்ஸ்

b.பிரிட்டன்

c.ஜெர்மனி

d.நார்வே

Click Here to View Answer
c.ஜெர்மனி

6. தேசிய மருத்துவகாப்பீட்டு திட்டத்திற்காக (ஆயுஷ்மான் பாரத்) அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண்?

a.14477

b.14555

c.108

d.1100

Click Here to View Answer
b.14555

7. சர்வதேச எல்லையில் லேசர் வேலிகள் அமைக்கும் பணியை எந்த அமைச்சகம் மேற்கொள்கிறது

a.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

b.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்

c.மத்திய உள்துறை அமைச்சகம்

d.மத்திய தொழில்நுட்பவியல் துறை அமைச்சகம்

Click Here to View Answer
c.மத்திய உள்துறை அமைச்சகம்

8. இந்தியாவில் நாய்களுக்கான பிரத்யேக பூங்கா முதன்முதலில் எந்த நகரத்தில் அமைக்கப்படவுள்ளது,

a.சென்னை

b.மும்பை

c.பூனே

d.ஹைதராபாத்

Click Here to View Answer
d.ஹைதராபாத்

9. தெற்காசிய கால்பந்து கோப்பை 2018ம் ஆண்டு வென்ற அணி எது?

a.இந்தியா

b.பாகிஸ்தான்

c.மாலத்தீவு

d.வங்காளதேசம்

Click Here to View Answer
c.மாலத்தீவு

10. சூடானின் புதிய பிரதம அமைச்சர்

a.மௌதாஸ் மௌசா அப்துல்லா

b.ஜான் காரங்க்

c.பக்ரி ஹசன் சாலே

d.ஓமர் அல்பசீர்

Click Here to View Answer
a.மௌதாஸ் மௌசா அப்துல்லா

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 17 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 15, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 14, 2018