TNPSC Current Affairs – English & Tamil – March 20,21 & 22, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(20th,21st & 22nd March, 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.



Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 19, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


1. Joint Anti-terror exercise of SCO “Pabbi-Antiterror-2021” to be held this year

  • The decision to hold the joint anti-terror exercise “Pabbi-Antiterror-2021” was announced during the 36th meeting of the Council of the Regional Anti-Terrorist Structure (RATS) held in Tashkent, Uzbekistan.

Regional Anti-Terrorist Structure (RATS)

  • RATS, headquartered in Tashkent, is a permanent organ of the SCO which serves to promote the cooperation of member states against terrorism, separatism, and extremism.

Shanghai Cooperation Organisation (SCO)

  • The SCO is an economic and security bloc. India and Pakistan were admitted as full members in 2017.
  • Its founding members included China, Russia, Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, and Uzbekistan.

1. SCOவின் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியான “பாப்பி-பயங்கரவாத எதிர்ப்பு-2021” இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது

  • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட்டில் நடைபெற்ற பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (RATS) கவுன்சிலின் 36வது கூட்டத்தில் “பாப்பி-பயங்கரவாத எதிர்ப்பு2021″ என்ற கூட்டுப் பயிற்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது.

பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (RATS)

  • தாஷ்கன்ட்டை தலைமையிடமாகக் கொண்ட RATS, SCOவின் நிரந்தர உறுப்பு ஆகும். இது பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)

  • SCO என்பது ஒரு பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகும். இதில் 2017ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழு உறுப்பினர்களாக அனுமதிக்கப்பட்டன. அதன் நிறுவன உறுப்பினர்கள் — சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவையாகும்.

2. Large asteroid of 2021 safely flew past the Earth

  • The asteroid 2001 FO32 passed the Earth this year, swinging closest, which is roughly 25 times the distance of the Earth from the Moon but still close enough for 2001 FO32 to be classified as a “potentially hazardous asteroid.”
  • The asteroid is estimated to be about 900 metres (3,000 feet) in diameter and was discovered 20 years ago.

Closest Asteroid of 2020

  • 2020 QG asteroid is the closest asteroid flyby (2,950 km) ever recorded that did not end with the space rock’s demise.

2. 2021ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் பாதுகாப்பாக பூமியை கடந்தது

  • 2001 FO32 என அறியப்படும் விண்கல் இந்த ஆண்டு பூமியை மிக நெருக்கமாக கடந்து சென்றது. இது சந்திரனில் இருந்து பூமியின் தொலைவை விட சுமார் 5.25 மடங்கு அதிகம். ஆனால் 2001 FO32ஐ ஒரு “அபாயகரமான விண்கல்” என வகைப்படுத்துவதற்கு போதுமான அளவுக்கு நெருக்கமாக உள்ளது.
  • இந்த விண்கல் சுமார் 900 மீட்டர் (3,000 அடி) விட்டம் கொண்டது. இது 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

2020ன் நெருக்கமான விண்கல்

  • 2020 QG விண்கல் என்பது விண்வெளி பாறையின் மீது மோதாத மிக நெருக்கமான விண்கல் (2,950 கிமீ) ஆகும்.

3. Arunachal Pradesh launched its first formal indigenous language and knowledge system school ‘Nyubu Nyvgam Yerko’

  • Arunachal Pradesh Chief Minister Pema Khandu inaugurated the state’s first formal indigenous language and knowledge system school at Rang village in East Kameng district.
  • The first-of-its-kind school called ‘Nyubu Nyvgam Yerko’ will help in promoting and preserving indigenous traditions, culture, and language.

3. அருணாச்சலப் பிரதேசம் அதன் முதல் முறையான சுதேச மொழி மற்றும் அறிவு அமைப்பு ‘நியூபு நியூவ்கம் எர்கோ’வை (‘Nyubu Nyvgam Yerko’) தொடங்கியது

  • கிழக்கு காமேங் மாவட்டத்தின் ரங் கிராமத்தில் அருணாச்சல பிரதேசத்தின் முதல் முறையான சுதேச மொழி மற்றும் அறிவு முறை பள்ளியை அம்மாநில முதல்வர் பீமா காண்டு திறந்து வைத்தார்.
  • ‘நியூபு நியூவ்கம் எர்கோ’ (‘Nyubu Nyvgam Yerko’) என்று அழைக்கப்படும் இம்முதல்-வகையான பள்ளி உள்நாட்டு மரபுகள், கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்குவிக்க மற்றும் பாதுகாக்க உதவும்.

4. Bihar became the first state to have its own ethanol policy for biofuel

  • Bihar became the first state to have its own ethanol policy for biofuel.
  • The Ethanol Production Promotion Policy was approved by the Bihar Cabinet that allows investors to directly make ethanol from maize, molasses, broken rice, and rotten grains.
  • The new policy allows ethanol production from all feedstocks permitted under the National Policy on Biofuels, 2018, and subsequently by the National Biofuel Coordination Committee.

4. உயிரி எரிபொருளுக்கான சொந்த எத்தனால் கொள்கையைக் கொண்ட முதல் மாநிலமாகிறது பீகார்

  • உயிரி எரிபொருளுக்கான சொந்த எத்தனால் கொள்கையைக் கொண்ட முதல் மாநிலமாகிறது பீகார்.
  • பீகார் மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட எத்தனால் உற்பத்தி ஊக்குவிப்பு கொள்கை, முதலீட்டாளர்கள் நேரடியாக மக்காச்சோளம், வெள்ளப்பாகு, உடைந்த அரிசி மற்றும் அழுகிய தானியங்களிலிருந்து எத்தனால் தயாரிக்க அனுமதிக்கிறது.
  • இந்த புதிய கொள்கை உயிரி எரிபொருள்கள் மீதான தேசிய கொள்கை, 2018 மற்றும் தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழுவால் அனுமதிக்கப்பட்ட அனைத்து ஊட்டப்பொருள்களிலிருந்து எத்தனால் உற்பத்தியை அனுமதிக்கிறது.

5. Military Direct’s Military Strength Index stated that India has the world’s fourth strongest military

  • A defence website Military Direct has stated that China has the strongest military in the world, scoring 82 out of 100 points in the index.

Top 5 Strong Militaries of the World:

  1. China – 82
  2. USA – 74
  3. Russia – 69
  4. India – 61
  5. France – 58
  • The study said the “Ultimate Military Strength Index” was calculated after taking into consideration various factors, including budgets, the number of inactive and active military personnel, total air, sea, land, and nuclear resources, average salaries, and weight of the equipments.

Countries based on military expenditure:

  1. USA – $732 billion per year
  2. China – $261 billion per year
  3. India – $71 billion per year
  • The study also noted that “China would win by sea, USA by air and Russia by land”.

5. மிலிட்டரி டைரக்ட்டின் இராணுவ வலிமை குறியீட்டில், இந்தியா உலகின் நான்காவது வலுவான இராணுவத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது

  • பாதுகாப்பு வலைத் தளமான மிலிட்டரி டைரக்ட்டின், இராணுவ வலிமை குறியீட்டில் 100 புள்ளிகளில் 82ஐ பெற்று, சீனா உலகிலேயே வலிமையான இராணுவத்தைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது.

உலகின் சிறந்த 5 வலுவான இராணுவங்கள்

  1. சீனா – 82
  2. அமெரிக்கா – 74
  3. ரஷ்யா – 69
  4. இந்தியா – 61
  5. பிரான்ஸ் – 58
  • “இறுதி இராணுவ வலிமை குறியீடு” – பட்ஜெட்கள், செயலற்ற மற்றும் செயலூக்கமான இராணுவ பணியாளர்களின் எண்ணிக்கை, மொத்த வான், கடல், நிலம் மற்றும் அணுசக்தி வளங்கள், சராசரி சம்பளம் மற்றும் உபகரணங்களின் எடை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்ட பின்னர் கணக்கிடப்பட்டது என்று அந்த ஆய்வு கூறியது.

இராணுவச் செலவின் அடிப்படையில் நாடுகள்

  1. அமெரிக்கா – வருடத்திற்கு $732 பில்லியன்
  2. சீனா – வருடத்திற்கு $261 பில்லியன்
  3. இந்தியா – வருடத்திற்கு $71 பில்லியன்
  • “சீனா கடல் மூலமும், அமெரிக்கா வான்வழி மூலமும், ரஷ்யா தரைவழி மூலமும் வெற்றி பெறும்” என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டது.

6. 22 March is celebrated as the World Water Day

  • March 22 was declared as the World Water Day and is celebrated around the world since 1993 to highlight the importance of water and raise awareness about the water crisis that the world faces.
  • The resolution to observe World Water Day was first adopted by the UN General Assembly on 22 December 1992 held in Rio de Janeiro.
  • The focus of the day is to “support the achievement of Sustainable Development Goal (SDG) 6: Clean water and sanitation for all by 2030.”
  • The theme of World Water Day 2021 is “Valuing Water” and has been chosen to highlight the value of water in our daily lives.

6. 22 மார்ச் உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டது

  • 1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சபையில் உலக தண்ணீர் தினத்தை அனுசரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • Tamil translation.இந்நாளின் முக்கிய நோக்கம் “6வது நீடித்த நிலையான வளர்ச்சி இலக்கை அடைய ஆதரவளிப்பதாகும். (SDG) 6: 2030க்குள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் மற்றும் துப்புரவு.”
  • 2021 உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளான “நீருக்கு மதிப்பளித்தல்” நமது அன்றாட வாழ்வில் நீரின் மதிப்பை முன்னிலைப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது

7. 21 March is celebrated as the International Day of Forests

  • The United Nations observes 21 March as the International Day of Forests to reiterate the importance of forests.
  • The United Nations General Assembly proclaimed 21 March as the International Day of Forests in 2012.
  • The day is celebrated by the United Nations Forum on Forests and the Food and Agriculture Organization of the United Nations (FAO), in collaboration with governments, the Collaborative Partnership on Forests and other relevant organisations in the field.
  • Theme of 2021: ‘Forest restoration: a path to recovery and well-being’
  • The theme emphasises on how restoration and sustainable management of forests can help address climate change and the biodiversity crisis.

7. 21 மார்ச் சர்வதேச காடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது

  • காடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்த, ஐக்கிய நாடுகள் சபை 21 மார்ச்சை சர்வதேச காடுகள் தினமாக கொண்டாடுகிறது.
  • 21 மார்ச்சை சர்வதேச காடுகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2012இல் அறிவித்தது.
  • இந்த நாளை, காடுகளின் ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) அரசாங்கங்கள், காடுகள் மீதான கூட்டமைப்பு மற்றும் இத்துறையில் தொடர்புடைய பிற அமைப்புகளுடன் இணைந்து கொண்டாடுகிறது.
  • 2021ன் கருப்பொருள்: காடுகள் மறுசீரமைப்பு: மீட்பு மற்றும் நல்வாழ்விற்கான ஒரு பாதை.
  • இந்த கருப்பொருள் காடுகளின் மறுசீரமைப்பு மற்றும் நீடித்த நிலையான மேலாண்மை காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் நெருக்கடியை அணுக எப்படி உதவ முடியும் என்பதை வலியுறுத்துகிறது.

8. 21 March is observed as the World Down Syndrome Day (WDSD)

  • The World Down Syndrome Day (WDSD) is observed on 21 March every year to raise awareness about Down Syndrome.
  • ISSF World Cup took place in Delhi.
  • 21 March was chosen to observe the day as it signifies the uniqueness of the triplication (trisomy) of the 21st chromosome, which causes Down Syndrome.
  • Usually, humans have two copies of this chromosome, but those with Down Syndrome have three, and so the syndrome is also called ‘Trisomy 21’.
  • The day was first observed in 2006 by the Down Syndrome International (DSI) organisation, with the Down Syndrome Association Singapore launching and hosting the World Down Syndrome Day website till 2010.
  • The day was then first officially observed by the United Nations in 2012.

8. 21 மார்ச் உலக மன நலிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது (WDSD)

  • மன நலிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மன நலிவு நோய் தினம் (WDSD) ஒவ்வொரு ஆண்டும் 21 மார்ச் அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • Tamil translation.மன நலிவு நோயை ஏற்படுத்தும் 21வது குரோமோசோம் மும்மடங்காதலின் தனித்தன்மையை குறிக்க 21 மார்ச் தேர்வு செய்யப்பட்டது.
  • பொதுவாக, மனிதர்களுக்கு குரோமோசோம் இரண்டு பிரதிகள் இருக்கும், ஆனால் மன நலிவு நோயில் மூன்று பிரதிகள் இருக்கும். எனவே இந்த நோய்க்குறி ‘டிரைசோமி 21’ (‘Trisomy 21’) என்று அழைக்கப்படுகிறது.
  • 2006ஆம் ஆண்டு சர்வதேச மன நலிவு நோய் (DSI) அமைப்பால் இந்த நாள் முதன் முதலாக அனுசரிக்கப்பட்டது, 2010 வரை உலக மன நலிவு நோய் நாளை சிங்கப்பூர் மன நலிவு நோய் அசோசியேஷன் தொடங்கி நடத்தியது. இந்த நாள் பின்னர் 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது.

9. India won gold in both Men’s and Women’s event in 10m air pistol in the ISSF World Cup.

  • The Men’s team, comprising Saurabh Chaudhary, Shahzar Rizvi and Abhishek Verma and the Indian Women’s trio of Manu Bhaker, Yashaswini Singh Deswal and Shri Nivetha Paramanantham secured gold for India in the ISSF world cup.
  • The ISSF World Cup took place in Delhi.

9. ISSF உலக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றது

  • ஆண்கள் பிரிவில் சௌரவ் சௌதரி, அபிஷேக் வர்மா, ஷாஸார் ரிஸ்வி ஆகியோர் அடங்கிய அணியும், பெண்கள் பிரிவில் யஷஸ்வினி, மானு பேக்கர், ஸ்ரீநிவேதா ஆகியோர் அடங்கிய அணியும் தங்கம் வென்றது.
  • ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தில்லியில் நடைபெற்றது.

10. India’s Ganemat Sekhon won the first-ever medal for India in Women’s skeet

  • Chandigarh’s Ganemat Sekhon won the maiden senior medal with bronze in the Women’s skeet event in the ISSF (International Shooting Sport Federation) World Cup.
  • This is India’s first-ever medal in the history of women’s skeet.
  • ISSF World Cup took place in Delhi.

10. மகளிருக்கான ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் கனிமத் சிகோன்

  • ISSF உலக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான ஸ்கீட் சீனியர் பிரிவில் சண்டிகரைச் சேர்ந்த கனிமத் சிகோன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இதுவே மகளிருக்கான ஸ்கீட் சீனியர் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும்.
  • ISSF உலக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தில்லியில் நடைபெற்றது.

11. India’s Singhraj won gold in the Para Shooting World Cup 2021 @AIR

  • Indian para-athlete Singhraj won gold medal in the 2021 Para Shooting World Cup at Al Ain in the UAE.
  • He defeated Uzbekistan’s Server Ibragimov to get the top place in the P1 – Men’s 10m Air Pistol SH1 final.

11. பாரா துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை 2021ல் இந்தியாவின் சிங்ராஜ் தங்கம் வென்றார்

  • ஐக்கிய அரபு அமீரகம் அல் ஐனில் நடைபெற்ற 2021 பாரா துப்பாக்கி சுடும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய பாரா தடகள வீரர் சிங்ராஜ் தங்கப் பதக்கம் வென்றார்.
  • அவர் உஸ்பெகிஸ்தானின் சர்வர் இப்ராகிமோவைத் தோற்கடித்து P1 – ஆண்கள் 10m ஏர் பிஸ்டல் SH1 முதல் இடத்தைப் பிடித்தார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 20,21 & 22, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
20, 21 & 22nd March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021