TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 19, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 19, 2018
1.தென் மாநில மண்டல கவுன்சிலின் 29வது கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது?
a.திருவனந்தபுரம்
b.கொச்சின்
c.சென்னை
d.அமராவதி
2. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் சந்திரனுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ள முதல் பயணி?
a.நவாமி ஒசாhக
b.யூசுக்கு மேசவா
c.அகாமா யாமகுச்சி
d.ஆங்–சி.சூன்
3. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐளுசுழு). முதல் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம் எங்கு துவங்கப்பட்டுள்ளது
a.அகர்தலா
b.ஷில்லாங்
c.கவுகாத்தி
d.மஜீலி
4. தெற்கு இரயில்வே மண்டலத்தின் பசுமைக் கட்டிடம சான்றிதழைப் பெற்ற முதல் இரயில்நிலையம்?
a.மதுரை இரயில்வே நிலையம்
b.எழும்பூர் இரயில்வே நிலையம், சென்னை
c.சென்ட்ரல் இரயில்வே நியைலம், சென்னை
d.திருச்சி இரயில்வே நிலையம்
5. சராசரியாக உலகம் முழுவதும் 1000க்கு எத்தனை குழந்தைகள் இறந்து விடுவதாக ஐநா நிலைகள் மற்றும் போக்குகள் குழந்தைகள் இறப்பு -2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
a.5
b.35
c.39
d.45
6. தற்போது ரஷ்யாவின் எந்த வகையான இராணுவ விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது?
a.மிக் -21
b.இல்-20
c.பிரம்மோஸ் -1
d.ரபேல்
7.பின்வருவனவற்றுள் எந்த மாநிலம் காற்று மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை கண்காணிக்க ‘நட்சத்திர குறியீடு’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது
a.ஆந்திரா
b.பஞ்சாப்
c.குஜராத்
d.ஒடிசா
8. Kashi:Secreat of the BlacK Temple’.என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
a.ராமிலாதர்பார்
b.அருந்ததிராய்
c.வினித் பாஜ்பாய்
d.நீதாகுப்தா
9. ‘எவரெஸ்ட் நட்புறவு இராணுவ பயிற்சி ஒத்திகை-2016; எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது
a.இந்தியா மற்றும் நேபாளம்
b.இந்தியா மற்றும் பூடான்
c.நேபாளம் மற்றும் சீனா
d.நேபாளம் மற்றும் பூடான்
10. 15வது பர்வேசி பாரதிய திவாஸ் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?
a.லக்னோ
b.வாரணாசி
c.அலகாபாத்
d.குருகிராம்
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 19, 2018
Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here
RELATED LINKS
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 18, 2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 17 2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 15, 2018
2 comments
first question ans is wrong