TNPSC Current Affairs – English & Tamil – January 5, 2021

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(5th January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


TNPSC Daily Current Affairs – English & Tamil – January 6, 2021


NATIONAL/ தேசிய செய்திகள்


Ecology & Environment/ சூழலியல் & சுற்றுச்சூழல்


1. Frothing of sea water

  • Reason: Increase in phosphate content in sea water.
  • Normally: 1-3 micromole/litre of water.
  • Frothing: 15 -25 micromole/litre of water.
  • Solution: Proper and complete treatment of sewage water from the city before releasing it into the sea.

1. கடல் நீர் நுரைப்பது

 

  • காரணம்: கடல்நீரில் பாஸ்பேட்  அதிகரிப்பதால். 

 

  • பொதுவாக: 1-3  மைக்ரோமோல்/லிட்டர்  தண்ணீர்
  • நுரைக்கும்போது : 15   -25  மைக்ரோமோல்/லிட்டர்  தண்ணீர்
  • தீர்வு: நகரத்திலிருந்து கழிவுநீரை கடலில் வெளியேற்றுவதற்கு முன், முறையான மற்றும் முழுமையான சுத்திகரிப்பு செய்தல்.

 

 

2. Mudumalai Tiger Reserve

  • It is located at the tri-junction of Karnataka, Kerala, and Tamilnadu.
  • It is a part of the Nilgiri Biosphere reserve (The first biosphere reserve in India).

Vultures:

  • They are scavengers and are critical in conservation of environment.
  • Three CE vultures are found here.

Critically endangered

  1. Gyps bengalensis –Oriental white-backed vulture
  2. Gyps indicus – Slender-billed vulture
  3. Gyps tenuirostris -Long-billed vulture

Reason for the decrease in population: Food unavailability

  • NSAID– Non-Steroidal anti-inflammatory drugs – drugs found in cattle carcasses are harmful for wildlife.
  • They poison vultures since they feed on their carcasses and are main reason for their population decrease.

2. முதுமலை புலிகள் காப்பகம்

 

  • இது கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று இடங்களின் சந்திப்பில் அமைந்துள்ளது.

 

  • இது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் (இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகம்) ஒரு பகுதியாகும்.

 

 

கழுகுகள்:

 

  • இவை அழுகிய இறைச்சி உண்ணும் பறைவைகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிக முக்கியமானவை.

 

  • மூன்று அழிவின் விளிம்பிலுள்ள (Critically endangered) கழுகுகள் இங்கே காணப்படுகின்றன.

 

 

ஆபத்தான நிலையில்

 

  • ஜிப்ஸ் பெங்காளன்சிஸ் -Gyps bengalensis – ஓரியண்டல் வெள்ளை முதுகுடைய கழுகு

 

  • ஜிப்ஸ் இண்டிகஸ் -Gyps indicus இன்டிகஸ் – மெல்லிய-அலகுடைய கழுகு
  • ஜிப்ஸ் டெனுராஸ்டிஸ் -Gyps tenuirostris -நீண்ட  அலகுடைய கழுகு

 

 

எண்ணிக்கை குறைவிற்கான காரணம்: உணவு கிடைக்காதது.

 

  • NSAID– ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (Non-Steroidal anti- inflammatory drugs)இறந்த கால்நடைகளின் உடலில் காணப்படும் மருந்துகள் வன உயிர்களுக்கு  தீங்கு விளைவிக்கும்.

 

  • அவை கழுகுகளை  கொன்று, அவற்றின் எண்ணிக்கை குறைவிற்கு முக்கிய காரணமாக உள்ளன.

 

 

3. Flu gas desulphurization unit 

  • Central has insisted thermal power plants to set up Flu gas desulphurization unit to comply with emission standards.
  • Reason: To cut SO2 emissions.
  • Deadline: 2022.

3. ஃப்ளூ வாயு சல்பர் நீக்கும் பிரிவு

 

  • புகை வெளியேற்ற நியமங்களுக்கு இணங்க ஃபுளு வாயு சல்பர் நீக்கும் பிரிவுகளை நிறுவ அனல் மின் நிலையங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

 

  • காரணம்: சல்பர் டை ஆக்ஸைடு உமிழ்வுகளை குறைக்க.
  • கடைசி நாள்: 2022.

 

 

4.Bio-gas-powered train

Bio-Ultra

 

  • British scientists have developed biogas-powered trains that are produced by animal and human waste and kitchen vegetable waste.

 

  • The train can carry up to 120 passengers.
  • It travels at a speed of 50 km/hr.

4. உயிரி எரிவாயு மூலம் இயங்கும் ரயில்

பயோ அல்ட்ரா 

 

  • விலங்கு மற்றும் மனிதக் கழிவுகளாலும், சமையலறை காய்கறிக் கழிவுகளாலும் உற்பத்தியாகும் உயிரி எரிவாயுவின் உதவியுடன் இயங்கும் ரயில்களை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

 

  • இந்த ரயிலில் 120 பேர் வரை பயணிக்கலாம்.
  • இது மணிக்கு 50 கி. மீ. வேகத்தில் பயணிக்கும்.

5. Energy Target in India

  • The Government of India has set a target of 175 Gigawatts of renewable energy by 2022.

 

  • It is proposed to produce renewable energy to 450 Gigawatts by 2030.

 

5. இந்தியாவில் எரிசக்தி இலக்கு

  • இந்தியாவில் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் எரிசக்தியை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்வதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை 2030 ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட்டாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

 

6.AMMA Call Center Number

  • The Government of Tamil Nadu has announced that the AMMA Call Centre number 1100 will be used for the Chief Ministers Grievance Management Program.
  • The order was issued by Chief Secretary K Shanmugam.
  • Amma Call Centre was created to facilitate the public to voice their grievances through toll-free telephone.
  • People can contact this telephone number to report their complaints.

6. அம்மா அழைப்பு மைய எண்

  • முதலமைச்சரின் குறைதீர் மேலாண்மை திட்டத்துக்கு அம்மா அழைப்பு மைய எண்ணான 1100 பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் .சண்முகம் வெளியிட்டார்.
  • பொதுமக்களுக்கு கட்டணமில்லாத தொலைபேசி வழியாக தங்களது குறைகளைத் தெரிவிக்க வசதியாக அம்மா அழைப்பு மையம் உருவாக்கப்பட்டது.
  • இத்தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.

7.Health Protocols in Braille Format

  • COVID-19 personal hygiene practices were launched in Chennai in the Braille format for the visually impaired.
  • The Braille Format, which was published on behalf of the Madras MedIndia Charitable Trust, has been developed in Tamil and English as a first step.
  • Braille alphabet was a writing system invented by Louis Braille, a French man.
  • He was born on January 4, 1809. To commemorate his birthday Braille Format has been awakening during the Corona period.

7. பிரெய்லி வடிவில் சுகாதார நெறிமுறைகள் வெளியீடு

  • பார்வையற்றோருக்காக பிரெய்லி வடிவில் கொரோனா விழிப்புணர்வு நெறிமுறைகள் சென்னையில் வெளியிடப்பட்டது.
  • சென்னை மெடிந்திய மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட அந்த பிரெய்லி நெறிமுறையானது முதல்கட்டமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் பிரெய்ல் என்பவர் பார்வையற்றோருக்காக கண்டறிந்த எழுத்து முறைதான் பிரெய்லி ஆகும்.
  • அவர் ஜனவரி 4, 1809 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது பிறந்தநாளை போற்றும் வகையில் கொரோனா காலத்தில் பிரெய்லி விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

Agriculture/ வேளாண்மை


8.RICE

 

  • India- World’s biggest exporter of rice

 

  • Vietnam – World’s 3rd exporter of rice.
  • For 1st time, India is exporting to Vietnam.
  • In 2020 – 14 mt exported from India.

8. அரிசி

 

  • இந்தியா- உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு

 

  • வியட்நாம் – உலகின் மூன்றாவது  மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு.
  • முதல் முறை, இந்தியா வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்கிறது.
  • 2020 இல் –இந்தியாவில் இருந்து 14 மில்லியன் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

 

 

Economics/ பொருளாதாரம்


9. Reg S bond

  • Issued by foreign issuers in US debt market and denominated in US dollars.
  • American citizens cannot subscribe to them.
  • EXIM bank raises $1bn through this.

9. ரெக் S பத்திரம் (Reg S bond)

 

  • இது அமெரிக்க கடன் சந்தையில் வெளிநாட்டு வழங்குநர்களால் வழங்கப்படும் மற்றும் அமெரிக்க டாலர்களில் மதிப்பீடு செய்யப்படிருக்கும்.

 

  • அமெரிக்க குடிமக்கள் அவர்களுக்கு வாங்க முடியாது.
  • EXIM வங்கி இந்த மூலம் $ 1பில்லியன் பெறுகிறது. 

 

 

Science & Technology/ அறிவியல் & தொழில்நுட்பம்


10.World’s biggest Covid vaccination program –India – Covaxin & Covishield.

உலகின் மிகப்பெரிய  கோவிட்  தடுப்பூசி திட்டம் – இந்தியா –  கோவாக்சின்  &  கோவிஷீல்டு.


11.UK variant of the virus.

  • Three people tested positive for UK variant of virus
  • This takes the total to four in TN.

UK variant of virus

  • It is a new strain of SARS CoV- 2.
  • Not more deadly but more transmissible than the earlier strain.
  • Infected people carry more viral load.

11.இங்கிலாந்து வைரஸ்  திரிபு.

 

  • மூன்று பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

  • தமிழக அளவில் மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இங்கிலாந்து வைரஸ் திரிபு

 

  • இது SARS CoV-2  இன் புதிய திரிபு ஆகும்.

 

  • முந்தைய திரிபை விட மிகவும் கொடியது ஆனால் அதிகம் பரவாது.
  • பாதிக்கப்பட்ட மக்கள் அதிக வைரஸ் சுமையைக் கொண்டுள்ளனர்.

 

 

12.Bird flu

  • Kerala is being infected.
  • Ducks are infected mainly,
  • It is a type of Influenza A virus.
  • H5N8 strain of Influenza A virus
  • Precaution: Culling in birds
  • H5N8 is less likely to spread to humans compared to H5N1.

Influenza A virus

 

  • HA(Hemagglutinin) – 18 known

 

  • NA(Neuraminidase) – 11 known

 

 

All known subtypes can infect birds except H17N10 & H18N11 which are only found in bats.

12. பறவைக் காய்ச்சல்

  • கேரளாவில் நோய் தொற்று உள்ளது.

 

  • வாத்துகள் முக்கியமாக பாதிக்கப்படுகின்றன

 

  • இது ஒரு வகை இன்புளுயன்சா ஏ வைரஸ்.
  • இன்புளுயன்சா ஏ வைரஸ் H5N8 திரிபு
  • முன்னெச்சரிக்கை: பறவைகளில் இனப்பெருக்க உறுப்பை நீக்குதல்
  • H5N1 உடன் ஒப்பிடுகையில் H5N8 மனிதர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு குறைவு.

 

 

இன்ஃபுளுயன்சா ஏ வைரஸ்

 

  • HA (ஹெமாக்குளூடினின்) – 18 அறியப்பட்டுள்ளது

 

  • NA (நியூரமிடினேஸ்) – 11 அறியப்பட்டுள்ளது

 

 

H17N10 & H18N11 தவிர அனைத்து அறியப்பட்ட துணை வகைகளும் பறவைகளில் மட்டுமே காணப்படுகின்றன.அவை இரண்டும் வௌவால்களில் காணப்படுகின்றன.


13. Asset management system for metro

  • Remote control system which can fix minor issues in metro without technicians visit the site.
  • Real-time monitoring and alert.
  • It is under trail and will be implemented within 2 months.
  • Reason: if train stops midway in the tunnel, we can see and solve the issue from control centre.

13. மெட்ரோ விற்கான மேலாண்மை அமைப்பு

 

  • தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாமல் மெட்ரோவில் சிறிய சிக்கல்களை சரிசெய்யக்கூடிய ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு தளம்.

 

  • உண்மையான கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை.
  • இது 2 மாதங்களில் அமல்படுத்தப்படும்.
  • காரணம்: சுரங்கப்பாதையில் ரயில் நடுவழியில் நின்றால், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரச்சினையை நாம் பார்க்கலாம், தீர்க்கலாம்.

 

 

Appointments/ நியமனங்கள்


14.Madras High Court Chief Justice – Sanjib Banerjee

 

50th  Chief Justice of Madras High Court

 

  • Appointment – President (Hon’ Ramnath Govind)
  • Oath administered by – Governor (Hon’ Banwarilal Purohit)
  • The former Chief Justice of Madras High Court was Amreshwar Pratap Sahi.
  • Removal – On proved misbehavior or incapacity.

 

Article 214 

 

  • There are 25 HC in India.
  • Last one – Amaravati, Andhra Pradesh.
  • Calcutta High Court –July 1 ,1862

 

  • Bombay High Court August 14, 1862

 

  • Madras High Court August 15, 1862
  • Advocate General – Vijay Narayan

 

 

14. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி – சஞ்ஜிப் பானர்ஜி

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது  தலைமை நீதிபதி

 

  • நியமனம் – ஜனாதிபதி  (மாண்புமிகு ராம்நாத் கோவிந்த்)
  • பதவிப் பிரமாணம் – ஆளுநர்  (மாண்புமிகு  பன்வாரிலால்  புரோஹித்) 

 

 

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி ஆவார்.

 

  • நீக்குதல் – தவறான நடத்தை அல்லது இயலாமை நிரூபிக்கப்பட்டபோது.

 

  • விதி 214 
  • இந்தியாவில் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன.
  • கடைசி ஒன்று – அமராவதி, ஆந்திரப் பிரதேசம்.
  • கல்கத்தா உயர் நீதிமன்றம் –ஜூலை 1 ,1862
  • பம்பாய் உயர்நீதிமன்றம் – 1862 ஆகஸ்ட் 14 ஆம் நாள் 
  • சென்னை உயர்நீதிமன்றம்- ஆகஸ்ட் 15, 1862
  • அட்வகேட் ஜெனரல் – விஜய் நாராயண்

 

 

15.Chief Justice of Jammu and Kashmir and Ladakh High Court

  • Pankaj Mittal became the new Chief Justice of the Jammu and Kashmir and Ladakh High Court.

 

  • Former Chief Justice of Jammu and Kashmir and Ladakh High Court was Geeta Mittal.

 

15. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

  • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பங்கஜ் மித்தல் பதவியேற்றார்.
  • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல்.

16. Chief Justice of Odisha High Court

  • S. Muralidhar became the new Chief Justice of Odisha High Court.
  • Former Chief Justice of Odisha High Court was Mohammad Rafiq.

16. ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

  • ஒடிசா உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் பதவியேற்றார்.
  • ஒடிசா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முகமது ரஃபிக். 

17. Indian – American to the post of Joint Judge of The Appellate Court

  • President Trump has nominated Vijay Shanker, an Indian – origin advocate for the position of Associate Judge of the District of Columbia Court of Appeals.
  • He will serve for the period of 15 years in this post.

 

  • Vijay Shanker is currently served as a senior Litigation Counsel in the Department of Justice, Criminal Division, and as Deputy Chief of the Appellate Section. 

 

17. மேல்முறையீட்டு நீதிமன்ற இணை நீதிபதி பதவிக்கு இந்தியஅமெரிக்கர்

  • அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற இணை நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி வழக்குரைஞரான விஜய் சங்கரை அதிபர் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
  • இவர் 15 ஆண்டுகள் இப்பதவியில் பணியாற்றுவார்
  • விஜய் சங்கர் தற்போது அமெரிக்க நீதித்துறையின் குற்றவியல் பிரிவில் மூத்த வழக்குரைஞராகவும், மேல்முறையீட்டுப் பிரிவில் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

18.Speaker of the US House of Representatives 

  • Nancy Pelosi, a senior Democratic party member, has been re-elected as the speaker of the US House of Representatives (House of Representatives).
  • She is re-elected for the fourth time. 

18. அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவர்

  • அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவராக ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரான நான்சி பெலோசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் 4-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Persons in News/ செய்திகளில் உள்ள நபர்கள்


19.P.H.Pandiyan

  • 1st death anniversary.
  • He was a former speaker of Tamil Nadu legislative assembly.
  • A memorial has been established in Karungulam, Tirunelveli.
  • It has Paniyan’s 2 ft tall Marble statue in a sitting posture in the ornamental chair of the Speaker.
  • It was inaugurated by CM & Deputy CM today.

19. பி.எச்.பாண்டியன்

 

  • ஜனவரி 5, 2021இல் முதல் ஆண்டு நினைவு நாள்.

 

  • தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர்.  
  • திருநெல்வேலி- கருங்குளம்  பகுதியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
  • அதில் சபாநாயகர் இருக்கையின் மீது அமர்ந்த நிலையில் 2 அடி உயர பளிங்கு சிலை உள்ளது.
  • இதை முதல்வர் மற்றும் துணை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

 

 

Polity/ அரசியலமைப்பு


20.Goa MLAs defection

  • Anti-Defection Law- 52nd amendment – Part x
  • If a political party member joins another political party after being elected.
  • If a non-political party member joins a political party after being elected.
  • If 2/3rd members join another political party, it is not defection.
  • Speaker has the discretion to decide in the cases of defection.

20. கோவா எம்.எல்.ஏ.க்கள் விலகல்

 

  • 52 வது திருத்தம் – பகுதி X

 

  • ஒரு அரசியல் கட்சி உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மற்றொரு அரசியல் கட்சியில் சேர்வதால்.
  • அரசியல் கட்சி அல்லாத உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒரு அரசியல் கட்சியில் சேர்வதால்.
  • 2/3 உறுப்பினர்கள் மற்றொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் அது கட்சி தாவல் அல்ல.
  • கட்சி தாவல் வழக்குகளில் முடிவு செய்யும் தகுதி சபாநாயகருக்கு உள்ளது.

 

 

21.Electricity (Rights of Consumers) Rules,2020

  • Uniform performance standards for discom.
  • Compensation to the consumers in case of violations.
  • India’s residential electricity consumption is expected to at least double by 2030.

BEE- Bureau of Energy Efficiency

  • It is under the Ministry of Power.
  • It gives a star rating to the home appliances.
  • All of the home appliances are not under BEE as of now.
  • Now ceiling fans are not under BEE.
  • But it is being planned to bring it in 2022.
  • UJALA – Unnat Jyoti Affordable LEDs for All
  • It is implemented by EESL (Energy Efficiency Services Ltd)
  1. மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள்,2020

 

  • டிஸ்காமிற்கான சீரான செயல்திறன் தரநிலைகள்.

 

  • விதிமீறல்கள் ஏற்பட்டால், நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
  • 2030-ம் ஆண்டு இந்தியாவின் குடியிருப்பு மின்சார பயன்பாடு இரு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

பியூரோ ஆஃப் எனர்ஜி எஃபிசியன்சி( BEE)- ஆற்றல் திறன் பணியகம்

 

  • இது மின் அமைச்சகத்தின் கீழ் உள்ளது.

 

  • வீட்டு உபயோகப் பொருட்களுக்கு  நட்சத்திர மதிப்பீட்டைக் கொடுக்கிறது.
  • வீட்டு  உபகரணங்கள் அனைத்தும் இப்போது இந்த மதிப்பீட்டின் கீழ் இல்லை.
  • இப்போது விட்டத்தில் பொருத்தும் மின்விசிறி இந்த மதிப்பீட்டின் கீழ் இல்லை.
  • ஆனால் 2022-ல் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
  • உஜாலா (UJALA) –  அனைவருக்கும் மலிவு LED க்கள்
  • இது ஆற்றல் திறன் பணியகம் EESL (Energy Efficiency Services Ltd) மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

 

INTERNATIONAL/ உலகச் செய்திகள்


22.INDIA- non-permanent member in United Nations security Council (UNSC)

  • This is the 8TH term as a non-permanent member in United Nations security Council (UNSC).
  • Tenure: 2021-22

 

  • India’s permanent representative in UN: T.S.Tirumurti

 

  • Incoming members this year – India, Ireland, Mexico, Kenya, Norway.

  1. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில்(UNSC) நிரந்தரமற்ற உறுப்பினர்

 

  • இது UNSC இல் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா வகிக்கும் 8 வது பதவிக்காலம்  ஆகும் .

 

  • பதவி காலம்: 2021-22
  • ஐ.நா.வில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி:  டி.எஸ்.திருமூர்த்தி
  • இந்த ஆண்டு உள்வரும் உறுப்பினர்கள் – இந்தியா, அயர்லாந்து, மெக்ஸிக்கோ, கென்யா, நார்வே.

 

 

23.Uranium enrichment 

  • Iran announced 20% enrichment of Uranium.
  • US pulled off unilaterally from Tehran’s nuclear deal in 2018.
  • Weapon grade Uranium – 90% enrichment.
  • Nuclear reactors – 3-4% enrichment.
  • Natural Uranium U238 is non-fissile.
  • U235 is a fissile material.
  1. யுரேனியம் செறிவூட்டல் 

 

  • யுரேனியம் 20% செறிவூட்டப்படுவதாக ஈரான் அறிவித்தது.

 

  • 2018 இல் டெஹ்ரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டுவிட்டது.
  • ஆயுதத் தர யுரேனியம் – 90% செறிவூட்டல்.
  • அணு உலைகள் – 3-4% செறிவூட்டல்.
  • இயற்கை யுரேனியம் U238 வெடிமருந்து அல்லாத பொருளாக உள்ளது.
  • U235 ஒரு வெடிமருந்து பொருள்.

 

 

Scheme/ திட்டங்கள்


24.NeAC (National e- Assessment Scheme)

  • Faceless tax assessment scheme

 

  • Started in Aug 2020

 

  • Head office: Delhi –headed by Principal Chief Income tax officer.
  • Eight regional offices – each headed by a Chief Income tax officer.
  • Aim: to remove tax payer and official’s discretion for harassment.

  1. NeAC (தேசிய மற்றும் e- வரி மதிப்பீட்டுத் திட்டம்)

 

  • முகமற்ற வரி மதிப்பீட்டுத் திட்டம்

 

  • 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது
  • தலைமை அலுவலகம்: தில்லி தலைமை வருமான வரி அதிகாரி தலைமையில்.

 

 

  • எட்டு மண்டல அலுவலகங்கள் – வருமான வரி அலுவலர் தலைமையில்.

 

  • நோக்கம்: வரி செலுத்துபவர் மற்றும் அதிகாரி துன்புறுத்தல் ஆகியவற்றை நீக்குதல்

 


தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சி மையம்

RACE TNPSC Exam Coaching Institute


Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 4, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
4th January 2020 English & Tamil
5th January 2020 English & Tamil
6th January 2020 English & Tamil
7th January 2020 To be Released Soon