TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 29 , 2018

Q.1) தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

a) திரு.சத்யா திரிபாதி

b) தல்வீர் பண்டாரி

c) அமுல் தாப்பர்

d) விஜேந்தர்சிங்

Click Here to View Answer
a) திரு.சத்யா திரிபாதி

Q.2) விஸ்டோக்-2018 என்றும், மிகப்பெரிய போர் பயிற்சி எந்தநாடு மேற்கொள்ளவுள்ளது?

a) ரஷ்யா

b) சீனா

c) அமெரிக்கா

d) வட கொரியா

Click Here to View Answer
a) ரஷ்யா

Q.3) கவிப்பேரரசு வைர முத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது?

a) 2002

b) 2003

c) 2000

d) 2004

Click Here to View Answer
b) 2003

Q.4) இந்திய கடலோர காவல் படைக்காக எல் அண்ட் டி நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது ரோந்து கப்பல் எது?

a) விக்ரம்

b) விஜயா

c) வீரா

d) அரிஹந்த்

Click Here to View Answer
c) வீரா

Q.5) இந்திய அரசு தேசிய விளையாட்டு தினத்தை, ஆகஸ்ட் -29ம் நாளில் யார் நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

a) டான் பிராட் மேன்

b) தன்ராஜ் பிள்ளை

c) தயான் சந்த்

d) கபில் தேவ்

Click Here to View Answer
c) தயான் சந்த்

Q.6) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ‘ஜெய்ப்பூர் பூட் என்னும் முகாமினை எங்கு தொடங்கி வைத்தார்?

a) புரூனே, பிலிப்பைன்ஸ்

b) டாக்கா, வங்காள தேசம்

c) ஹேனோய், வியட்நாம்

d) பாலம்பேங், இந்தோனிஷியா

Click Here to View Answer
c) ஹேனோய், வியட்நாம்

Q.7) ”அடல் ஜி நே காஹா’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

a) ரமண் சிங்

b) பிரிஜென்ட்ரா ரெஹி

c) சித்ரா

d) ஆதித்யநாத்

Click Here to View Answer
b) பிரிஜென்ட்ரா ரெஹி

Q.8) பிரான்சில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற நாடு எது?

a) பிரெசில்

b) ஜெர்மனி

c) ஜப்பான்

d) பிரான்ஸ்

Click Here to View Answer
c) ஜப்பான்

Q.9) கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்றும் நாவலை இந்தி மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?

a) எச்.பாலகிருஷ்ணன்

b) பாஸ்கரன்

c) வண்ணதாசன்

d) பெருமாள் முருகன்

Click Here to View Answer
a) எச்.பாலகிருஷ்ணன்

Q.10) ஆசிய சமூகம் வழங்கும் “கேம் சேஞசர் ஆபதி இயர்” என்னும் விருதை வென்றவர் யார்?

a) ப்ரித்தி சிங் கொளர்

b) பிரமிளா ஜெயபால்

c) பி.வி.சிந்து

d) இந்திரா நூயி

Click Here to View Answer
d) இந்திரா நூயி


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29, 2018


TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 23,2018