TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18, 2018

காஷ்மீர் எல்லையில் ஸ்மார்ட் வேலி திட்டம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18, 2018

  • காஷ்மீர் எல்லையில் ஊடுருவல்களை தடுத்து நிறுத்துவதற்காக அதிநவீன ஸ்மார்ட் வேலி திட்டப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
  • ஜம்மு எல்லையில் 5 கி.மீ தூரமுள்ள இரண்டு இடைவெளி பகுதிகளில் நேற்று ‘ஸ்மார்ட் வேலி’ திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
  • ஸ்மார்ட் வேலியில் தெர்மல் இமேஜ் சென்சார்கள், அண்டர்கிரவுண்ட் சென்சார்கள்பைபர் ஆப்டிக்கல் சென்சார்கள், ரேடார் மற்றும் சோனார் கருவிகளுடன் கூடிய கோபுரங்கள் ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம் எல்லையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் ஓடத் தொடங்கியது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18, 2018

  • உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் ஓடத் தொடங்கியது. பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் உள்ள குசாவன் (Cuxhaven) நகரில் தனது பயணத்தை தொடங்கியது.
  • இந்த ரயில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லக் கூடியது. இந்த ரயில் கடந்த திங்களன்று Bremervorde ரயில் நிலையத்தில் இருந்து முதல் பயணத்தை மேற்கொண்டது.

பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய நிலையம் திட்டமிட்டுள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18, 2018

  • பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இதன் மூலம் இந்த வங்கியானது பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கியினை அடுத்த இந்தியாவின் மூன்றாம் பெரிய வங்கியாக உருவெடுக்கும்.

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18, 2018

  • சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91.
  • சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வர் சி. ராஜகோபாலச்சாரி அரசின் கீழ் பணியாற்றியவருமான அண்ணா ராஜம் மல்ஹோத்ராமும்பையில் மரணமடைந்தார்.

பிரான்ஸ் தமிழகம் இடையே பண்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18, 2018

  • தமிழ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் பிரான்ஸ் நாட்டிலும் , பிரான்ஸ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் தமிழகத்திலும் நடைபெறும் வண்ணம் தமிழ்நாடு பிரான்ஸ் இடையே கலாசார ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 18, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 12, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



SSC Selection Posts 2018 : 1136 Vacancies – Notification Released

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 15, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14 , 2018