TNPSC Current Affairs – English & Tamil – June 11, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – June 11, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(11th June, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 11, 2021
TAMIL NADU
- Tamil Nadu tops in the Gross Enrolment Ratio (GER) among big states
- Tamil Nadu tops in the Gross Enrolment Ratio (GER) among the big states and is in the third place in the overall Gross Enrolment Ratio (GER) with 4%.
- Sikkim tops GER with 8% and Chandigarh is in the second place with 52.1%.
- New Education policy has the target of achieving 50% GER by 2030. Tamil Nadu has achieved the target by 2020, ten years ahead of time.
- பெரிய மாநிலங்களில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் (GER) தமிழகம் முதலிடம் வகிக்கிறது
- பெரிய மாநிலங்களில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் (GER) தமிழ்நாடு முதலிடம் பெற்றது மற்றும் ஒட்டுமொத்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் (GER) 4% உடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
- சிக்கிம் 8% உடன் GERஇல் முதலிடத்திலும், சண்டிகர் 52.1% உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
- புதிய கல்விக் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் 50% GERஐ அடைவதற்கான இலக்கைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு 2020ஆம் ஆண்டிலேயே இந்த இலக்கை எட்டியுள்ளது.
- Eight members included in the NEET panel
- A high-level committee headed by A K Rajan, retired judge of the Madras High Court was appointed by the Tamil Nadu Government to study the impact on aspirants from the socially disadvantaged sections in medical admissions.
- Eight members were appointed to the panel and was directed to submit the report within a month. The members are – G. R. Ravindranath, Jawahar Nesan, Chief Secretaries of Medicines and People Welfare Department and School Education Department, Special purpose officer of Medicines and People Welfare Department, Director of Medical Education.
- Last year Tamil Nadu government introduced 5 per cent reservation to government school students who cleared NEET in medical admissions.
- நீட் தேர்வு குழுவில் எட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
- மருத்துவ சேர்க்கையில் பின்தங்கிய சமூக பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மீதான தாக்கத்தை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. கே. ராஜன் தலைமையிலான உயர்மட்டக் குழு தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டது.
- எட்டு உறுப்பினர்கள் இக்குழுவில் சேர்க்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஜி. ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மருந்துகள் மற்றும் மக்கள் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை தலைமைச் செயலாளர்கள், மருந்துகள் மற்றும் மக்கள் நலத்துறையின் சிறப்பு நோக்க அதிகாரி, மருத்துவக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
- கடந்த ஆண்டு மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்தியது.
SCIENCE AND TECHNOLOGY
- COMSOL platform is now available through I-STEM for academic researchers at free of cost
- I-STEM portal academic users in India will now be able to access the COMSOL Multiphysics software suite at no cost for the first time in India. It aims to provide user friendly access from anywhere in India especially to those in the more remote area and thereby enhancing learning outcomes and promoting R&D efforts across India.
- I-STEM is an initiative of Office of the Principal Scientific Adviser to the Government of India under the PM-STIAC The Indian Science Technology and Engineering Facilities Map (I-STEM) is the national web portal for sharing R&D facilities. The goal is to strengthen the R&D ecosystem by connecting researchers with resources through the I-STEM web portal.
- The COMSOL Multiphysics software was developed by the COMSOL Group of Sweden. It is used worldwide as an indispensable tool for a variety of computer simulations for R&D as well as for learning and instruction.
- காம்சோல் தளம் இப்போது இலவசமாக கல்வி ஆராய்ச்சியாளர்களுக்கு ஐ–ஸ்டெம் மூலம் கிடைக்கிறது
- ஐ–ஸ்டெம் (I-STEM ) வளைத்தள கல்வி பயனர்கள் இப்போது இந்தியாவில் முதல் முறையாக எந்த செலவும் இல்லாமல் காம்சோல் (COMSOL) பல்யியற்பியல் மென்பொருள் தொகுப்பை அணுக முடியும். இது இந்தியாவில் எங்கிருந்தும் பயனர்களுக்கு அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக மிகவும் தொலைதூர இடங்களில் உள்ள நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு. அதன் மூலம் கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் மற்றும் இந்தியா முழுவதும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும்.
- ஐ–ஸ்டெம் என்பது பிரதமர்–எஸ்.டி.ஐ.ஏ.சி இயக்கத்தின் கீழ் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் முன்முயற்சியாகும். இந்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் வசதிகள் வரைபடம் (ஐ-ஸ்டெம்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை பகிர்ந்து கொள்வதற்கான தேசிய வலைத்தளம் ஆகும். ஐ-ஸ்டெம் வலைத்தளம் மூலம் ஆராய்ச்சியாளர்களை வளங்களுடன் இணைப்பதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதே இதன் இலக்காகும்.
- காம்சோல் பல்யியற்பியல் மென்பொருள் சுவீடனின் காம்சோல் குழுமத்தால் உருவாக்கப்பட்டது. இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான பல்வேறு கணினி உருவகப்படுத்துதல்களுக்கு மற்றும் கற்றல் மற்றும் அறிவுறுத்தலுக்கு ஒரு கருவியாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
- UK and Indian scientists develop low-cost sensor to detect COVID-19 in wastewater
- Scientists from the University of Strathclyde and the Indian Institute of Technology (IIT) Bombay have jointly developed a low-cost sensor that can detect fragments of the virus responsible for COVID-19 within wastewater.
- The sensor was tested with wastewater collected from a sewage treatment plant in Mumbai spiked with SARS-Cov-2 Ribonucleic Acid.
- It uses PCR test and was able to detect the genetic material at concentrations as low as 10 picograms per microlitre.
- கழிவுநீரில் கோவிட்-19ஐக் கண்டறிய இங்கிலாந்து மற்றும் இந்திய விஞ்ஞானிகள் குறைந்த கட்டண சென்சாரை உருவாக்குகியுள்ளனர்
- ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகம் மற்றும் பம்பாய் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து குறைந்த கட்டண சென்சாரை உருவாக்கியுள்ளனர். இது கழிவுநீரில் கோவிட்-19ஐ பரப்பும் வைரஸின் துண்டுகளைக் கண்டறிய உதவும்.
- மும்பையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சேகரிக்கப்பட்ட சார்ஸ்-கோவ்-2 ரிபோ நியூக்ளியிக் அமிலமுள்ள கழிவுநீர் இந்த சென்சார் மூலம் பரிசோதிக்கப்பட்டது.
- இது பிசிஆர் சோதனையை உபயோகப்படுத்துகிறது மற்றும் இதன் மூலம் மைக்ரோலிட்டருக்கு 10 பிகோகிராம்கள் அளவில் உள்ள மரபணு பொருட்களை கண்டறிய முடிந்தது.
- Boeing’s MQ-25 T1 unmanned aircraft completes mid-air refuelling for the first time in history
- Boeing’s unmanned MQ-25 T1 aircraft refuelled a U.S. navy F/A-18 fighter jet in mid-air.
- This is the first time in history, where an unmanned aircraft refuelled another in mid-air.
- போயிங்கின் எம்க்யூ-25 டி1 ஆளில்லா விமானம் வரலாற்றில் முதல் முறையாக நடுவானில் எரிபொருள் நிரப்பியுள்ளது
- போயிங்கின் ஆளில்லா எம்க்யூ-25 டி1 (MQ-25 T1 ) விமானம் அமெரிக்க கடற்படையின் எஃப்/ஏ-18 போர் விமானத்திற்கு நடுவானில் எரிபொருள் நிரப்பியது.
- ஒரு ஆளில்லா விமானம் நடுவானில் மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
NATIONAL
- Prime Minister Narendra Modi to participate in the virtual G7 Summit
- UK Prime Minister Boris Johnson invited Modi to participate in G7 Summit. UK currently holds the Presidency of the G7. India, Australia, South Korea and South Africa were invited as guest countries for the G7 Summit.
- Theme: ‘Build Back Better’
- This is the second time Prime Minister Modi will be participating in G7. India had been invited by the G7 French Presidency in 2019.
G7
- G7 is an intergovernmental organisation of industrialised democracies that was formed in 1975. It includes USA, Canada, France, Germany, Japan, Italy and UK. The group meets annually to discuss the areas of common interest.
- It became G8 after Russia joined the team in 1997. However, Russia was removed after it captured Crimea in 2014.
- ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
- ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இங்கிலாந்து தற்போது ஜி7இன் தலைமையை வகிக்கிறது. ஜி7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை விருந்தினர் நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன.
- கருப்பொருள்: ‘மீண்டும் சிறப்பாக உருவாக்கு‘ (‘Build Back Better’)
- ஜி7-ல் பிரதமர் மோடி பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். 2019ஆம் ஆண்டு பிரெஞ்சு தலைமையிலான ஜி7 மாநாடு இந்தியாவை அழைத்தது.
ஜி7
- ஜி7 என்பது 1975இல் உருவாக்கப்பட்ட தொழில்மயமாக்கப்பட்ட ஜனநாயகங்களின் அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பாகும். இதில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி மற்றும் இங்கிலாந்து அடங்கும். பொதுவான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க இக்குழு ஆண்டுதோறும் கூடுகிறது.
- 1997இல் ரஷ்யா இந்த அணியில் சேர்ந்த பிறகு, இது ஜி8 ஆனது. இருப்பினும், 2014இல் கிரிமியாவைக் ரஷ்யா கைப்பற்றிய பின்னர், ரஷ்யா அகற்றப்பட்டது.
INTERNATIONAL
- 1st meeting of Joint Working Group on Cyber Security Cooperation between India and Australia held virtually
- The first meeting of the Joint Working Group on Cyber Security Cooperation between India and Australia was held virtually.
- Paulomi Tripathi, Director (Oceania), in the Ministry of External Affairs led the Indian delegation of experts to discuss the cyber security cooperation between the two countries.
- The Joint Working Group on Cyber Security Cooperation is a mechanism established to implement the 2020-25 Plan of Action under the Framework. It brings together policy makers and working level experts in the area to strengthen bilateral cooperation.
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பணிக் குழுவின் முதல் கூட்டம் மெய்நிகராக நடைபெற்றுள்ளது
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டு செயற்குழுவின் முதல் கூட்டம் மெய்நிகராக நடைபெற்றது.
- வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் (ஓசியானியா) பவுலிமி திரிபாதி, இரு நாடுகளுக்கும் இடையிலான சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இந்திய நிபுணர்கள் குழுவுக்கு தலைமை தாங்கினார்.
- சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு பணிக்குழு என்பது 2020-25ஆம் ஆண்டு செயல் திட்டத்தை கட்டமைப்பின் கீழ் செயல்படுத்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பணி நிபுணர்களை ஒன்றிணைக்கிறது.
- Google to build the world’s longest undersea cable named ‘The Firmina cable’
- Google to build the world’s longest undersea cable named ‘The Firmina cable’. It will provide internet connectivity quickly and securely between North and South America, giving users fast, low-latency to users in South America.
- உலகின் மிக நீளமான ‘தி ஃபிர்மினா கேபிள்‘ என்ற கடலுக்கடியில் செல்லும் கேபிளை கூகுள்
உருவாக்குகிறது
- உலகின் மிக நீளமான ‘தி ஃபிர்மினா கேபிள்‘ என்ற கடலுக்கடியில் செல்லும் கேபிளை கூகுள் உருவாக்கவுள்ளது. இது வட மற்றும் தென் அமெரிக்காவிற்கு இடையே இணைய இணைப்பை விரைவாகவும் பாதுகாப்பாகவும் வழங்கும், இது தென் அமெரிக்காவில் பயனர்களுக்கு வேகமாக, குறைந்த காலதாமத இணைய சேவையை வழங்குகிறது.
REPORTS AND INDICES
- Union Education Minister releases the All India Survey on Higher Education (AISHE) 2019-20 report
- Union Education Minister released the 10th All India Survey on Higher Education (AISHE) 2019-20 report. The report reflects the continuous emphasis given by the government on Higher Education. It compares the factors of 2015-16 with 2019-20.
- Highlights of All India Survey on Higher Education Report 2019-20:
- Total Enrolmentin Higher Education have grown to 04%.
- Gross Enrolment Ratio(GER), the percentage of students belonging to the eligible age group enrolled in Higher Education is 1% in 2019-20. Sikkim tops GER with 75.8% and Chandigarh is in second place with 52.1% and Tamil Nadu is in the 3rd place with 51.4%
- Gender Parity Index (GPI)in Higher Education is 01 against 1.00 in 2018-19 indicating an improvement in the relative access to higher education for females of eligible age group compared to males.
- Pupil Teacher Ratioin Higher Education is 26.
- The Total Number of Teachers comprise of 5% male and 42.5% female.
- The number of PhDs increased by 60% in last five years.
- The number of Institutes of National Importance (INIs) have increased from 75 in 2015 to 135 in 2020.
- Student enrolment has grown by 4% from 2015-16 to 2019-20.
- Female enrolment in Higher Education increased 2% from 2015-16 to 2019-20.
- அகில இந்திய உயர்கல்வி அறிக்கை (AISHE) 2019-20ஐ மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார்
- மத்திய கல்வி அமைச்சர் அகில இந்திய உயர்கல்வி அறிக்கை (AISHE) 2019-20ஐ வெளியிட்டார். உயர் கல்விக்கு அரசு தொடர்ந்து அளித்து வரும் முக்கியத்துவத்தை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது. இது 2019-20இன் காரணிகளை 2015-16உடன் ஒப்பிடுகிறது.
- அகில இந்திய உயர்கல்வி அறிக்கை 2019-20இன் சிறப்பம்சங்கள்:
- உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை04% அதிகரித்துள்ளது.
- மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER), உயர் கல்வியில் சேர்ந்த தகுதியுள்ள வயதினைச் சேர்ந்த மாணவர்களின் சதவீதம் 2019-20ஆம் ஆண்டில் 1% ஆகும். சிக்கிம் 75.8% உடன் GERஇல் முதலிடத்திலும், சண்டிகர் 52.1% உடன் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு 51.4% உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- உயர் கல்வியில் பாலின சமநிலை குறியீடு (GPI) 2018-19இல்00 க்கு எதிராக 2019-20இல் 1.01 ஆக உள்ளது, இது ஆண்களுடன் ஒப்பிடுகையில் தகுதியுள்ள வயதுடைய பெண்களுக்கு உயர் கல்விக்கான ஒப்பீட்டளவில் அணுகலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
- உயர்கல்வியில் மாணவர் ஆசிரியர் விகிதம் 26 ஆகும்.
- மொத்த ஆசிரியர்களில் 5% ஆண்களும், 42.5% பெண்களும் உள்ளனர்.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் முனைவர் படிப்புகளின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது.
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 75இல் இருந்து, 2020இல் 135ஆக அதிகரித்துள்ளது.
- மாணவர் சேர்க்கை 2015-16 முதல் 2019-20 வரை 4% அதிகரிக்கித்துள்ளது.
- 2015-16ஆம் ஆண்டு முதல் 2019-20ஆம் ஆண்டு வரை உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை2% அதிகரித்துள்ளது.
PERSONS IN NEWS
- Boxer Dingo Singh passes away at the age of 42
- Boxer Dingo Singh passes away at the age of 42 due to cancer.
- Asian games gold medalist Dingo Singh was conferred Arjuna Award in 1998 and Padma Shri in 2013.
- குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் தனது 42 வது வயதில் காலமானார்
- குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் தனது 42 வது வயதில் புற்றுநோயால் காலமானார்.
- ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற திங்கோ சிங்கிற்கு 1998இல் அர்ஜுனா விருதும், 2013இல் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 11, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
11th May, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below.