TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 12, 2018

உலக கேரம் போட்டியில் தமிழக வீரருக்கு 2 வெள்ளி பதக்கம் :\

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 12, 2018

  • தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் சமீபத்தில் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 38 வயதான கே.சகாயபாரதி, அணி கள் பிரிவிலும், ஓபன் டபுள்ஸ் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இந்தத் தொடரில் இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து சகாயபாரதி மட்டுமே இடம் பெற்றிருந்தார். இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் அவர், 4-வது இடத்தில் உள்ளார்.

இந்திய மற்றும் பங்களாதேஷ் இடையேயான மூன்று திட்டங்களை:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 12, 2018

இந்திய மற்றும் பங்களாதேஷ் இடையேயான மூன்று திட்டங்களை பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா இணைந்து தொடங்கி வைத்துள்ளனர்.

  • பங்களாதேஷ் இரயில்வேயின் குலோராஷாபாஸ்பூர் புனரமைப்பு
  • இந்தியாவில் இருந்து 500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வழங்கப்படுகிறது.
  • அகாராஅகர்தலா ரயில் இணைப்பு

இந்தியா, மங்கோலியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி உலான்பட்டர் பகுதியில் தொடங்கியுள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 12, 2018

  • 2006ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தியா, மங்கோலியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி நாடோடி யானை-2018 (Nomadic Elephant 2018) யின் 13வது பதிப்பு மங்கோலியா தலைநகரான உலான்பட்டர் பகுதியில் தொடங்கியுள்ளது.

செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு நட்புறவு விருது ரஷிய அரசு வழங்கியது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 12, 2018

  • பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது.
  • தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
  • விழாவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் செர்கெய் கோடோவ் சிறப்புமிக்க ‘நட்புறவு விருது’ வழங்கி கவுரவித்தார்.

ஹரியானா இந்திய எண்ணெய் கழகத்துடன் (IOC) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 12, 2018

  • ஹரியானா அரசு ரூ. 900 கோடி ரூபாய் செலவில் பானிபட் நகரின் பொஹலி கிராமத்தில் எத்தனால் ஆலையை அமைக்க இந்திய எண்ணெய் கழகத்துடன் (IOC) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
  • ஹரியானாவின் வேளாண் மற்றும் விவசாயிகளின் நலத் துறை இயக்குநர், டஸ்மந்தா கே பெஹரா மற்றும் மாற்று பொது ஆற்றல் மேலாளர், மாற்று எரிசக்தி மற்றும் நிலையான வளர்ச்சி, ..சி. லிமிடெட் சஞ்சய் குமார் ஸ்ரீவாஸ்தவ் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் ஒரு வருடம் செல்லுபடியாகும்.

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 12, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 11, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



SSC Selection Posts 2018 : 1136 Vacancies – Notification Released

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 11 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 10, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6 , 2018