TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 28 , 2018

Q.1) ஆசிய விளையாட்டுப் போட்டி – 2018 400 மீ தடை தாண்டும் ஒட்டப்போட்டியில் வெள்ளி வென்ற தருண் அய்யாச்சாமி தமிழகத்தின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?

a) சென்னை

b) கோயம்புத்தூர்

c) திருப்பூர்

d) காஞ்சிபுரம்

Click Here to View Answer
c) திருப்பூர்

Q.2) உயிரிஎரிபொருள் மூலம் இயக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் எந்த இருநகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது?

a) வாரணாஸி – டெல்லி

b) மும்பை – டெல்லி

c) டோராடூன் – டெல்லி

d) கொல்கத்தா – டெல்லி

Click Here to View Answer
c) டோராடூன் – டெல்லி

Q.3) சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடை எந்த சர்வதேச அமைப்பு முன்னிலையில் நடைபெறவுள்ளது?

a) ஐக்கிய நாடுகள் சபை

b) உலக வங்கி

c) சர்வதேச நிதி ஆணையம்

d) யுனெஸ்கோ

Click Here to View Answer
b) உலக வங்கி

Q.4) திராவிட மொழிகளின் மாநாடு, நவம்பர் 2018ல் எங்கு நடைபெறவுள்ளது

a) கோயம்புத்தூர்

b) சென்னை

c) பெங்களுர்

d) பெல்லேகரா

Click Here to View Answer
c) பெங்களுர்

Q.5) ஆசிய விளையாட்டுப்போட்டியில ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்?

a) தஜிந்தர் சிங் டூர்

b) சிவ்பால் சிங்

c) நீரஜ் சோப்ரா

d) குர்தேஜ் சிங்

Click Here to View Answer
c) நீரஜ் சோப்ரா

Q.6) இந்தியா 5ஜி அறிமகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஏ.ஜே.பால்ராஜ் கமிட்டி எப்போது அறிவிக்கப்பட்டது

a) ஆகஸ்ட் – 2018

b) பிப்ரவரி – 2017

c) செப்டம்பர் – 2017

d) மே – 2018

Click Here to View Answer
c) செப்டம்பர் – 2017

Q.7) பென்னு மற்றும் பேகன் எனும் குறுங்கோள்களை ஆராய ஓசிரிஸ்ரெக்ஸ் எனும் விண்கலத்தினை செப்டம்பர் -2016ல் ஏவிய விண்வெளி அமைப்பு?

a) இஸ்ரோ

b) நாசா

c) ஸ்பேஸ் எக்ஸ்

d) .எஸ்.

Click Here to View Answer
b) நாசா

Q.8) 5வது பெண்கள் சுண்டாட்ட (கேரம்) போட்டியின் எந்த அணி சாம்பியன ;பட்டத்தை வென்றது?

a) இலங்கை

b) இந்தியா

c) பாகிஸ்தான்

d) கொரியா

Click Here to View Answer
b) இந்தியா

Q.9) தற்போது தனது மாநிலத்தின் பந்தல்கண்ட் விரைவுச் சாலைக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவாக ‘அடல் பாத்’ என்று பெயர்மாற்றம் செய்த மாநிலம் எது?

a) சட்டீஸ்கர்

b) மத்திய பிரதேசம்

c) உத்திர பிரதேசம்

d) ஜார்கண்ட்

Click Here to View Answer
c) உத்திர பிரதேசம்

Q.10) ஆசிய விளையாட்டுப்போட்டியில் பாட்மிட்டனில் பதக்கம் வென்ற முதல இந்திய வீராங்கனை?

a) சிந்து

b) தீபிகா பல்லிகல்

c) சாய்னா நேவால்

d) ஜோஸ்னா சின்னப்பா

Click Here to View Answer
c) சாய்னா நேவால்

 


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 28, 2018


TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 23,2018