TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 12, 2018

 

1) ரஷ்யாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப்’ விருதினை வென்ற இந்தியா

a.விஸ்வநாதன் ஆனந்த்

b.பி.வி;.சிந்து

c.பாஸ்கரன் அதிபன்

d.சாய்னா நேவால்

Click Here to View Answer
a.விஸ்வநாதன் ஆனந்த்

2) எந்த மாநில அரசு இந்திய எண்ணெய் கழகத்துடன் எத்தனால் ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழத்திட்டுள்ளது

a.உத்திரப்பிரதேசம்

b.ராஜஸ்தான்

c.ஹரியானா

d.லக்னோ

Click Here to View Answer
c.ஹரியானா

3) இந்தியா –மங்கோலிய கூட்டு ராணுவ பயிற்சியான “நாடோடி யானை -2018” எங்கு நடைபெறவுள்ளது

a.சியாட்டில்

b.ரஷ்யா

c.உலான்பட்டர்

d.வஜ்ரண்ட்

Click Here to View Answer
c.உலான்பட்டர்

4) தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தினை சிறப்பாக செயல்ப்படுத்துவதற்கான தேசிய விருதினை வென்றது?

a.தஞ்சாவூர்

b.திருநெல்வேலி

c.தூத்துக்குடி

d.மதுரை

Click Here to View Answer
c.தூத்துக்குடி

5) சமீபத்தில் பாரத பிரதமரால் எந்த நாட்டில் உள்ள குலாராசாபாஸ்பூர் ரயில் பாதை புனரமைப்பு திட்டத்தினை தொடங்கி வை;க்கப்பட்டுள்ளது

a.பூடான்

b.நேபால்

c.மியான்மர்

d.பங்காளதேஷ்

Click Here to View Answer
d.பங்காளதேஷ்

6) WHO’s தென்கிழக்கு ஆசிய பணியின் பிராந்திய இயக்குனராக 5 ஆண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்

a) ஊயு ராகவன்

b.பூனம் சிங்

c.வினித் ஜோசி

d.பீரித்திசெனாய்

Click Here to View Answer
b.பூனம் சிங்

7) IISERபோபாலை சேர்ந்த விஞ்ஞானிகள் எந்த வகை வைட்டமின்களை கொண்டு மலிவான மற்றும் கரிம சோலார் செல்களை உருவாக்கியுள்ளது

a.வைட்டமின் டீ6.

b.வைட்டமின் யு

c.வைட்டமின் டீ12.

d.வைட்டமின் டீ5

Click Here to View Answer
c.வைட்டமின் டீ12.

8) இஇந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டியான 59வது கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெற்றன

a.தர்மசாலா

b.சேப்பாக்கம்

c.திண்டுக்கல்

d.வான்க்டே

Click Here to View Answer
c.திண்டுக்கல்

9) இந்தியாஸ்ரீலங்கா பங்குதாரர் ளுஊஐ SLINEX-2017 ள் 7வது பதிப்பு எங்கு நடைபெற்றது

a.திரிகோணம்

b.கொழும்பு

c.விசாகப்பட்டினம்

d.கொச்சின்

Click Here to View Answer
c.விசாகப்பட்டினம்

10) ‘தி ரூல் பிரேக்கர்ஸ்’ எனும் புத்தகத்தினை எழுதியவர்

a.ராமச்சந்திரா குஹா

b.பீரித்தி செனாய்

c.மஞ்சுளா செலூர்

d.முகேஷ் ர.ஷா

Click Here to View Answer
b.பீரித்தி செனாய்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 11, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 11 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 6, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 5, 2018