TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 3,2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 3, 2018
Q.1) முன்னேற்றத்தை நோக்கிய முன்னேற்றம் –பணியில் ஒரு ஆண்டு” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
a) திரு. ராம்நாத் கோவிந்த்
b) திரு. வெங்கைய நாயுடு
c) திரு.தீபக் மிஸ்ரா
d) திரு. ராஜீவ் குமார்
Q.2) 2018ம் ஆண்டிற்கான B.C.ராய் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்?
a) அக்ஷய் வெங்கடேஷ்
b) தருண் விஜய் சிங்
c) பசந்த் குமார் மிஸ்ரா
d) ஷிப்தார் நாக்
Q.3) 4வது சர்வதேச ஆயுர்வேத மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
a) இந்தியா
b) பாகிஸ்தான்
c) நெதர்லாந்து
d) பின்லாந்து
Q.4)ஆசிய விளையாட்டுப்போட்டி-2018-ல் இந்தியா மொத்தம் எத்தனை பத்தகங்களை வென்றது?
a) 66
b) 65
c) 69
d) 63
Q.5) பாகிஸ்தானில் எந்த மாகாணத்தின் உயர்நீதிமன்றத்திற்க்கு முதல் பெண் தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் நியமிக்கபட்டுள்ளார்?
a) பஞ்சாப்
b) பலுசிஸ்தான்
c) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
d) கராச்சி
Q.6) ஆசிய விளையாட்டுபோட்டி-2018 நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றவர்?
a) நீரஜ் சோப்ரா
b) பி.வி. சிந்து
c) டுட்டி சந்த்
d) ராணி ரம்பால்
Q.7) தமிழகத்தில் குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி எது?
a) சோளிங்கநல்லூர், காஞ்சிபுரம்
b) துறைமுகம், சென்னை
c) மேலூர் , மதுரை
d) அண்ணாநகர், சென்னை
Q.8) ஆசிய விளையாட்டுப் போட்டி-2018 குத்துச்சண்டை எந்த எடை பிரிவில் அமித்பங்கால் தங்கப் பதக்கம் வென்றார்?
a) 65 kg
b) 57 kg
c) 52 kg
d) 49 kg
Q.9) இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளவர்?
a) சுனில் மேத்தா
b) சந்தா கொச்சார்
c) வினோத் ராய்
d) சுந்தரி நந்தா
Q.10) 1098 என்ற உதவி எண் எதனோடு தொடர்புடையது?
a) தேர்தல் ஆணையம்
b) பெண்கள் ஆணையம்
c) குழந்தைகள் பாதுகாப்பு
d) தொழிலாளர் குறைதீர்ப்பு
Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 3 , 2018
NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED
RELATED LINKS
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 30,2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 29,2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24,2018