TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 30,2018

Q 1 ) ஓ-ஸ்மார்ட் என்னும் திட்டத்தை எந்த அமைச்சகம் அறிமுகபடுத்தியுள்ளது

a) மத்திய புவி அறிவியல் அமைச்சகம்

b) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

c) மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

d) மத்திய கடல்சார் ஆராய்ச்சித்துறை அமைச்சகம்

Click Here to View Answer
a) மத்திய புவி அறிவியல் அமைச்சகம்

Q 2) பிரதமர் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் குழுவின் தலைவர் யார்?

a) கே.வி.காமத்

b) கே. சிவன்

c) கே.விஜயராகவன்

d) மயில்சாமி அண்ணாதுரை

Click Here to View Answer
c) கே.விஜயராகவன்

Q 3) ப்ராஜெக்ட் நாவலேகா என்னும் திட்டத்தை எந்தஅமைப்பு அறிமுகபடுத்தியுள்ளது?

a) மைக்ரோசாப்ட்

b) ஆப்பிள்

c) கூகுள்

d) இன்போசிஸ்

Click Here to View Answer
c) கூகுள்

Q 4) ஆசிய விளையாட்டு போட்டி 2018 ஹெப்டத்லான் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை?

a) டுட்டி சந்த்

b) ஹீமா தாஸ்

c) ஸ்வப்னா பர்மான்

d) பி.வி. பூவம்மா

Click Here to View Answer
c) ஸ்வப்னா பர்மான்

Q 5) புதிய மேம்பாட்டு வங்கியின் தலைமையகம் எங்கமைந்துள்ளது?

a) ஷாங்காய்,சீனா

b) பெய்ஜிங்,சீனா

c) நியூ டெல்லி,இந்தியா

d) ஜோகன்னஸ்பர்க்,தென் ஆப்ரிக்கா

Click Here to View Answer
a) ஷாங்காய்,சீனா

Q 6) ஜிம்பாப்வேயின் புதிய பிரதமராக பதவிஏற்றுக்கொண்டவர் யார்?

a) ராபர்ட் முகாபே

b) கிராஸ் முகாபே

c) எம்மரசன் நங்கக்வா

d) மோர்கன்

Click Here to View Answer
c) எம்மரசன் நங்கக்வா

Q 7) அடுத்த தலைமுறைஇன்புளுயன்சா  காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தினை உருவாக்க ஹரிசான்-2020 என்னும் திட்டத்தை இந்திய உயிரி தொழில்நுட்பத்துறை எந்த அமைப்புடன் இனணத்துள்ளது?

a) உலக சுகாதார நிறுவனம்

b) யுனெஸ்கோ

c) ஐரோப்பிய யூனியன்

d) யுனிசெப்

Click Here to View Answer
c) ஐரோப்பிய யூனியன்

Q 8) கம்போடியாவின் அங்கர்வாட் சிவன்கோவிலை இந்தியா புனரமைக்க உள்ளது. அந்த கோவில் எந்த நூற்றாண்டை சேர்ந்தது?

a) 11th ம் நூற்றாண்டு

b) 12th ம் நூற்றாண்டு

c) 10th ம் நூற்றாண்டு

d) 8th ம் நூற்றாண்டு

Click Here to View Answer
b) 12th ம் நூற்றாண்டு

Q 9) இஸ்ரோவால் செயல்படுத்தபடவுள்ள ககன்யான் திட்டத்தின் தலைவராக நியமிக்கபட்டுள்ளவர் யார்?

a) கே.சிவன்

b) வி.ஆர்.லலிதாம்பிகா

c) மயில்சாமி அண்ணாதுரை

d) என்.வளர்மதி

Click Here to View Answer
b) வி.ஆர்.லலிதாம்பிகா

Q 10) க்ரிஷி கும்பா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி அக்டோபர்- 2018  எங்கு நடைபெறவுள்ளது?

a) புதுடெல்லி

b) மும்பை

c) லக்னோ

d) கான்பூர்

Click Here to View Answer
c) லக்னோ

Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 30 , 2018


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 29,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 23,2018