TNPSC Current Affairs – English & Tamil – March 1, 2019
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – March 1, 2019
TNPSC Aspirants,
Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check the TNPSC Daily Current Affairs of today (1st March 2019) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs in the TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Kim – Trump nuclear talk
- The nuclear summit between America President Donald Trump and North Korea President Kim Jong Un in Hanoi, Vietnam ended abruptly without an agreement.
கிம் – ட்ரம்ப் பேச்சுவார்த்தை
-
வியட்நாம் தலைநகர் ஹானோயில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இடையே நடந்த அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
Organisation of Islamic Cooperation
- External affairs minister Sushma Swaraj attended the inaugural session of the Organisation of Islamic Cooperation(OIC) meeting in Abu Dhabi where she was invited as a guest of honour.
- This is the first time that India has been invited to the summit. OIC is a gathering of 47 Muslim majority countries.
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு கூட்டம்
- அபுதாபியில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக் கூட்டம் நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியாவுக்கு கூட்டமைப்பு அழைப்பு விடுத்ததை ஏற்று இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார்.
- முதல் முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- இஸ்லாமிய மக்களை அதிகமாக கொண்ட 47 நாடுகள் இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளனர்.
Zero Discrimination Day
- The Zero Discrimination Day (ZDD) is observed every year on March 1 to promote equality before the law and in practice throughout all of the member countries of the UN.
- The day urges people to join together against discrimination and celebrate everyone’s right to live a full and productive life with dignity.
சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம்
-
ஐ.நா. அவையின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் அனைவரிடத்தும் சட்டத்தின் முன்னாள் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம் கொண்டாடப்படுகின்றது.
-
பாகுபாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கும் இத்தினமானது, கண்ணியத்தோடு ஓர் முழுமையான ஆக்கப்பூர்வ வாழ்வை வாழ்வதற்கு அனைவருக்கும் உள்ள உரிமையை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
World NGO day
- World NGO Day is an international calendar day annually observed on the 27th of February.
உலக அரசு சாராக் குழு தினம்
- உலக அரசு சாராக் குழு தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 27-ம் தேதி அனுசரிக்கப்படுகின்ற ஒரு சர்வதேச ஆண்டுக் குறிப்பேட்டு தினமாகும்.
National Book Trust
- The National Book Trust has appointed educationist and author Govind Prasad Sharma as its new chairman.
- It is an autonomous organisation under the Ministry of Human Resource Development.
தேசிய புத்தக அமைப்பு
-
தேசிய புத்தக அமைப்பின் தலைவராக கல்வியாளரும் ஆசிரியரும்மான கோவிந்த் பிரசாத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கக்கூடிய ஒரு தன்னாட்சி அமைப்பு.
இதற்கு முந்தைய நாட்களில் வந்த TNPSC பொது அறிவு நிகழ்வுகளை பற்றிய பதிவுகளுக்கு கீழே உள்ளவற்றை பார்க்கவும்.
தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சி மையம்
RACE TNPSC Exam Coaching Institute
TNPSC Group I | Group II | Group II-A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET
Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below-given links.
Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)
If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.
#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL