TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24, 2018

Q.1) தமிழகத்தில் எப்போதிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிறக்கு முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது?

a) ஜனவரி 19, 2019

b) ஜனவரி 26, 2019

c) ஜனவரி 1, 2019

d) ஜனவரி 15, 2019

Click Here to View Answer
c) ஜனவரி – 1, 2019

Q.2) சமீபத்தில் இந்தியாவின் எந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடியை தொட்டுள்ளது?

a) டி.சி.எஸ்

b) ரிலையன்ஸ் இண்டஸட்ரிஸ்

c) இன்போசிஸ்

d) விப்ரோ

Click Here to View Answer
b) ரிலையன்ஸ் இண்டஸட்ரிஸ்

Q.3) தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விசாரனை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

a) நீதிபதி வசிப்பதர்

b) .கே.கோயல்

c) இந்திராபானர்ஜி

d) நீதிபதி.இரகுபதி

Click Here to View Answer
a) நீதிபதி வசிப்பதர்

Q.4) சமீபத்தில் மரணமடைந்த குல்தீப் நய்யார் அவர்களின் சுயசரிதை நூல் ?

a) “மை வே

b) பியாண்ட் தீ லைன்ஸ்

c) மைலைப் ஏ டூ இசட்

d) ஆன் ஆட்டோபையோகிராபி

Click Here to View Answer
b) பியாண்ட் தீ லைன்ஸ்

Q.5) ஜீலை 1, 2018ல் முதல தடை செய்யப்பட்ட ஆக்சிடோசின் மருந்துகளை எப்போது முதல் மீண்டும் சில்லறை நிறுவனங்கள் விற்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது?

a) செப்டம்பர் 1, 2018

b) அக்டோபர் 1, 2018

c) நவம்பர் 1, 2018

d) டிசம்பர் 1, 2018

Click Here to View Answer
a) செப்டம்பர் 1, 2018

Q.6) ஃபார்ச்சூன் உலகை மாற்றிய நிறுவனங்கள் பட்டியல் 2018ல் முதலிடம் பெற்ற இந்திய நிறுவனம்?

a) டி.சி.எஸ்

b) பாரதிஏர்டெல்

c) ரிலையன்ஸ் ஜியோ

d) டாட்டா குழுமம்

Click Here to View Answer
c) ரிலையன்ஸ் ஜியோ

Q.7)பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடுஎன்ற பிரச்சாரத்திற்காக கீழ்கண்டவர்களுள் எவர் ஒருவர் தூதுவராக நியமிக்கப்படவில்லை?

a) சிவக்குமார்

b) கார்த்திக்

c) சூர்யா

d) விவேக்

Click Here to View Answer
a) சிவக்குமார்

Q.8) உலகின் முதல் காற்று சுழற்சியினை நேரடியாக கண்காணிக்கும் ஏயிலோஸ்“; எனும் செயற்கைகோளை ஏவியுள்ள விண்வெளி நிறுவனம்?

a) ஸ்பேஸ் எக்ஸ்

b) நாசா

c) ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

d) ஜப்பான் விண்வெளி நிறுவனம்

Click Here to View Answer
c) ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

Q.9) சமீபத்தில் சர்வதேச 20-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய வீரங்கனை?

a) மிதாலி ராஜ்

b) ஸ்மிருதிமந்தனா

c) ஹர்மன் பீரித் கவுர்

d) ஜீலன் கோஸ்வாமி

Click Here to View Answer
d) ஜீலன் கோஸ்வாமி

Q.10) ஜப்பான் நாட்டின் முதல் பெண் போர் விமானியாக உருவெடுத்துள்ளவர்?

a) ஒசாகிநங்கத்வா

b) அகிகோஅகியாலா

c) மிசாமட்சுசிமா

d) கனாமி ஹயானி

Click Here to View Answer
c) மிசாமட்சுசிமா

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 24, 2018


TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 23,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 22,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 21,2018