TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 6, 2018

1.முருகப்பா தங்கக்கோப்பை போட்டி எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

a) கால்பந்து

b) துப்பாக்கிச்சுடுதல்

c) ஹாக்கி

d) பேட்மிட்டன்

Click Here to View Answer
d) பேட்மிட்டன்

2.’2+2’ பேச்சுவார்த்தை எந்த இருநாடுகளுக்கு இடையே நடைபெறுகிறது?

a) அமெரிக்கா – சீனா

b) இந்தியா – அமெரிக்கா

c) வடகொரியா – தென் கொரியா

d) இந்தியா – பாகிஸ்தான்

Click Here to View Answer
b) இந்தியா – அமெரிக்கா

3.பியர்:டிரம்ப் இன்தி வைட்அவுஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

a) மைக்கல் ஓண்ட்ஜெஜன்

b) பாப்வுட்வார்ட்

c) மைக்கல் பாம்பியா

d) சீமா நந்தா

Click Here to View Answer
b) பாப்வுட்வார்ட்

4.தற்போது ஜெபி என்னும் புயல் எந்த நாட்டைத் தாக்கியது

a) பிலிப்பைன்ஸ்

b) அமெரிக்கா

c) ஜப்பான்

d) சீனா

Click Here to View Answer
c) ஜப்பான்

5.இந்தியா வங்கதேச எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல்கள் அளவிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை எங்கு தொடங்கியுள்ளது?

a) புதுடெல்லி

b) கொல்கத்தா

c) டாக்கா

d) மிர்சாபூர்

Click Here to View Answer
a) புதுடெல்லி

6.எந்த மாநில அரசு வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு இலவச செல்பேசி வழங்கம் பாமஷா யோஜ்னா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

a) மத்திய பிரதேசம்

b) இராஜஸ்தான்

c) சத்தீஸ்கர்

d) மகாராஷ்டிரா

Click Here to View Answer
b) இராஜஸ்தான்

7.சர்வதேச விமானப் போக்குவரத்து மாநாடு -2018 எங்கு நடைபெற்றது?

a) லக்னோ

b) வாராணாசி

c) புதுடெல்லி

d) மகாராஷ்டிரா

Click Here to View Answer
c) புதுடெல்லி

8.ஒம்பிரகாஷ் மிதர்வால் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

a) குத்துச்சண்டை

b) வாள்வீச்சு

c) துப்பாக்கிசுடுதல்

d) நீச்சல்

Click Here to View Answer
c) துப்பாக்கிசுடுதல்

9.சுவாமிநாதன் அறிக்கை எந்த துறையோடு தொடர்புடையது?

a) தொழிற்சாலை

b) விவசாயம்

c) விளையாட்டு

d) பெண்கள் முன்னேற்றம்

Click Here to View Answer
b) விவசாயம்

10.ஜனதன் திட்டம் எப்போது அறிமுகப் படுத்தப்பட்டது?

a) 15.8.2014

b) 28.8.2014

c) 20.8.2014

d) 14.8.2014

Click Here to View Answer
b) 28.8.2014

 


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6 , 2018

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 5, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 4, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 3, 2018