தமிழ் நாட்டில் தபால் துறையில் 4442 வேலை வாய்ப்புகள்

தமிழ்நாடு போஸ்டல் சர்க்கிள் கிளையின் கீழ் மட்டும் போஸ்ட் மாஸ்டர்இ உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் என மொத்தம் 4,442 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களை இந்திய தபால் துறை வரவேற்றுள்ளது.

காலி பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் நிரப்பப்படும் என்றும்இ ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கிளை போஸ்ட் மாஸ்டர்இ உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் உள்பட 4,442 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித்தகுதி :

10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது. கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தமிழ் எழுதுவதற்கும்இ பேசுவதற்கும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

போஸ்ட் மாஸ்டர் வேலைக்கு சம்பளம் 12,000 ஆயிரம் முதல் வரை 29,380 வரை. உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் வேலைக்கு மாத சம்பளம் ரூ. 10,000 முதல் ரூ.24,470 வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு :

20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 15.03.2019 முதல் 15.04.2019க்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்முகத் தேர்வு பின்னர் ஆவணங்கள் சரிபார்ப்பு என்று மூன்று தேர்வு முறைகள் உள்ளன.

விண்ணப்பம் பெற  UR/ OBC/ EWS Male பிரிவில் இருப்பவர்கள் ரூ. 100 செலுத்தி விண்ணப்பம் பெற வேண்டும்.

எஸ்சி/எஸ்டி/பிடபிள்யூ (SC/ST/PWD) பிரிவில் இருப்பவர்கள் விண்ணப்பத்திற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வுக்கான கட்டணத்தை டெபிட் கார்டுஇ கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது பே ஆப்லைனில் சலான் மூலம் செலுத்தலாம்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு  http://www.tamilnadupost.nic.in/ என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கவும்.


India Post GDS Postmaster 2019 – Direct Links:


TAMIL NADU – India Post GDS Postmaster Notification PDF 2019


ODISHA – India Post GDS Postmaster Notification PDF 2019


India Post GDS Postmaster 2019 – APPLY ONLINE


Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below-given links. 

Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)


 If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.


#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL