TNPSC Current Affairs – English & Tamil – April 4 & 5, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(4 & 5th April, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 4 & 5, 2021


NATIONAL


1. PM lauded the completion of Arch closure of the Chenab Bridge which is the World’s highest Railway Bridge

  • The Prime Minister has lauded the completion of Arch closure of the Chenab Bridge, World’s highest Railway Bridge in Jammu & Kashmir by Indian Railways.
  • The Chenab Bridge has a length of 1.315 km. It will be the highest railway bridge and is a part of the Udhampur-Srinagar-Baramulla rail link project (USBRL).

 

1. உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தின் வளைவு முடிவுற்றதை பிரதமர் பாராட்டினார்

  • ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை இந்திய ரயில்வே கட்டி முடித்ததை பிரதமர் பாராட்டியுள்ளார்.
  • செனாப் பாலம்315 கி.மீ நீளம் கொண்டுள்ளது. இது உலகின் மிக உயரமான ரயில் பாலமாக இருக்கும் மற்றும் உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

2. Rajasthan became the first state to provide health insurance for all its residents

  • Rajasthan became the first state in the country to provide health insurance for all its residents.
  • The state began registration for ‘Mukhyamantri Chiranjeevi Swasthya Bima Yojana’, under which each family in the state can claim up to Rs five lakh a year for medical expenses.
  • People can get registered and be assured of cashless treatment. The health insurance scheme was announced by Chief Minister Ashok Gehlot in the state budget 2021-22.

 

2. ராஜஸ்தான் அதன் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் முதல் மாநிலமாக மாறியது

  • ராஜஸ்தான்அதன்அனைத்துகுடியிருப்பாளர்களுக்கும்மருத்துவகாப்பீடுவழங்கும்நாட்டின்முதல்மாநிலமாகமாறியது.
  • ‘முக்கியமந்திரிசிரஞ்சீவிஸ்வஸ்த்யாபீமாயோஜனா’திட்டத்தின் கீழ் பதிவு செய்து மாநிலத்தில்உள்ளஒவ்வொருகுடும்பமும்மருத்துவசெலவுகளுக்காகஆண்டுக்குஐந்துலட்சம்ரூபாய்வரைகோரலாம்.
  • மக்கள்பதிவுசெய்துபணமில்லாசிகிச்சையைஉறுதிசெய்யலாம். 2021-22ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலபட்ஜெட்டில்முதல்வர்அசோக்கெலாட்இந்தமருத்துவகாப்பீட்டுத்திட்டத்தைஅறிவித்தார்.

INTERNATIONAL


3. ECI hosted 2 days International Virtual Election Visitors Programme (IVEP) 2021 on 5 and 6 April 2021

  • Election Commission of India hosted the InternationalVirtual Election Visitors Programme (IEVP) 2021 for Election Management Bodies (EMBs) /Organisations from 26 countries and three International Organisations (International IDEA, International Foundation of Electoral Systems (IFES) and Association of World Election Bodies (A-WEB)).
  • Inaugural issue of A-WEB Journal of Elections was released by CEC Sunil Arora in the event.
  • The Journal was published by the India A-WEB Centre, which was set up at ECI in 2019, highlights research papers, articles, book reviews, etc. from eminent writers, experts, researchers and practitioners from the A-WEB Community and from across democracies of the world in the area of Elections and Electoral Democracy. A-WEB Journal of Elections will bridge the gap between academics & practice in the electoral landscape.

 

3. 5 மற்றும் 6 ஏப்ரலில் ECI 2 நாள் சர்வதேச மெய்நிகர் தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் (IVEP) 2021 நடத்தியது

  • சர்வதேசமெய்நிகர் தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் (IEVP) 2021, 26 நாடுகள் மற்றும் மூன்று சர்வதேச அமைப்புகளுக்காக (சர்வதேச ஐடிஇஏ, சர்வதேச தேர்தல் அமைப்புகளின் அறக்கட்டளை (ஐஎஃப்இஎஸ்) மற்றும் உலக தேர்தல் அமைப்புகளின் சங்கம் (ஏ-வெப்)) இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.
  • தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா A-WEB ஜர்னல் ஆஃப் தேர்தல்களின் முதல் வெளியீட்டை வெளியிட்டார்.
  • 2019ஆம் ஆண்டில் ECIஇல் அமைக்கப்பட்டஇந்தியா A-WEB மையம் வெளியிட்டுள்ள இந்த ஜர்னல், சிறந்த எழுத்தாளர்கள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள் போன்றவற்றை எடுத்துக்காட்டுகிறது. இது தேர்தலில் கல்வியாளர்கள் மற்றும் பயிற்சிக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும்.

REPORTS AND INDICES


4. IMF upgraded India’s growth forecast to 12.5 percent in 2021 World Economic Outlook report

  • The International Monetary Fund (IMF) has upgraded its growth projection for India to 12.5 per cent for Financial Year 2021-22, which is 1 per cent higher than its previous report.
  • IMF has also said that inflation will taper down to 4.9 per cent in the current financial year.

IMF

  • Headquarters: Washington

 

4. 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 12.5 சதவீதமாக சர்வதேச நாணய நிதியம் திருத்தியமைத்துள்ளது

  • சர்வதேச நாணய நிதியம் (IMF) 2021-22 நிதியாண்டிற்கான இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்பை5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதன் சமீபத்திய உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில், சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அது வெளியிட்ட முந்தைய அறிக்கையை விட 1 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் பணவீக்கம்9 சதவீதம் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

IMF

  • தலைமையகம்: வாஷிங்டன்

APPOINTMENTS


5. Justice Nuthalapati Venkata Ramana was appointed as the 48th Chief Justice of India

  • The President of India, in exercise of the powers conferred by clause (2) of Article 124 of the Constitution of India, appointed Shri Justice Nuthalapati Venkata Ramana, Judge of the Supreme Court, to be the 48th Chief Justice of India.
  • Justice Nuthalapati Venkata Ramana, will take over as the Chief Justice of the Supreme Court of India on 24 April 2021. He will be 48th Chief Justice of India.
  • He is from Ponnavaram Village, Krishna District in Andhra Pradesh.

 

5. நீதிபதி நுதலபதி வெங்கட ரமணா இந்தியாவின் 48வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்

  • இந்திய அரசியலமைப்பின் 124வது விதியின் (2) பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தியகுடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி நுதலபதி வெங்கட ரமணாவை இந்தியாவின் 48வது தலைமை நீதிபதியாக நியமித்தார். 
  • நீதிபதி நுதலபதி வெங்கட ரமணா, 24 ஏப்ரல் 2021இல் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார். அவர் இந்தியாவின் 48வது தலைமை நீதிபதியாக இருப்பார்.
  • அவர் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம் பொன்னவரம் கிராமத்தைச் சேர்ந்தவர். 

IMPORTANT DAYS


6. International Day for Mine Awareness and Assistance in Mine Action – 4 April

  • International Day for Mine Awareness and Assistance in Mine Action observed every year on 4 April. The day was declared by the UN General Assembly on 8 December 2005 to raise awareness about landmines and progress toward their eradication.
  • 2021 Theme: “Perseverance, Partnership, Progress”

 

6. சர்வதேச சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கை உதவிக்கான தினம் – 4 ஏப்ரல்

  • சுரங்கவிழிப்புணர்வுமற்றும்சுரங்கநடவடிக்கைஉதவிக்கானசர்வதேசதினம்ஒவ்வொருஆண்டும் 4 ஏப்ரல்அன்றுஅனுசரிக்கப்படுகிறது.கண்ணிவெடிகள்பற்றியவிழிப்புணர்வைஏற்படுத்தவும்,அவற்றின்ஒழிப்பைநோக்கியமுன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வைஏற்படுத்துவதற்காகஐ.நா.பொதுச்சபையால் இந்த நாள்அறிவிக்கப்பட்டது.
  • 2021இன்கருப்பொருள்:”விடாமுயற்சி,கூட்டாண்மை,முன்னேற்றம்”

7. National Maritime Day – 5 April

  • National Maritime Day is observed on 5 April every year.
  • This year, India will mark its 58th edition of National Maritime Day.
  • The first celebration took place in 1964 to spread awareness about intercontinental commerce and the economy.
  • 2021 Theme: “Sustainable Shipping beyond COVID-19”

 

7. தேசிய கடல்சார் தினம் – 5 ஏப்ரல்

  • ஒவ்வொரு ஆண்டும் 5 ஏப்ரல் தேசிய கடல்சார் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு, இந்தியா தனது 58வது தேசிய கடல்சார் தினத்தைகொண்டாடுகிறது.
  • முதல் தேசிய கடல்சார் தினக் கொண்டாட்டம் கண்டம் விட்டுக் கண்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக 1964இல் நடந்தது.
  • 2021இன் கருப்பொருள்: “கோவிட்-19க்கு அப்பால் நிலையான கப்பல் போக்குவரத்து”

8. International Day of Conscience – 5 April

  • The International Day of Conscience is a global day of awareness celebrated on 5 April, commemorating the importance of the human conscience.
  • It was established by the United Nations General Assembly on 25 July 2019.

 

8. சர்வதேச மனசாட்சி தினம் – 5 ஏப்ரல்

  • சர்வதேச மனசாட்சி தினம் என்பது மனித மனசாட்சியின் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 5 அன்று கொண்டாடப்படும் உலகளாவிய விழிப்புணர்வு நாளாகும்.
  • இது 25 ஜூலை 2019 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.

SPORTS


9. India finished with 21 medals, including 5 golds in Dubai Para Badminton

  • India topped the tally with 21 medals (5 gold, 6 silver and 10 bronze medals), ahead of France who finished with eight medals (4 gold, 2 silver and 2 bronze) and Malaysia with seven medals (3 gold, 1 silver and 3 bronze) in the 3rd Sheikh Hamdan bin Al Maktoum Dubai Para-Badminton International 2021 in Dubai.
  • Defending world champion Pramod Bhagat clinch two gold medals.
  • Krishna Nagar and Prem Kumar Ale were also won two gold medals for India in combined SH6 and the mixed doubles WH1-WH2 categories.

 

9. துபாய் பாரா பேட்மிண்டன் போட்டியை 5 தங்கம் உட்பட 21 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு செய்தது

  • துபாயில் நடந்த 3வது சர்வதேச ஷேக் ஹம்தான் பின் அல் மக்தூம் துபாய் பாரா-பேட்மிண்டன் 2021இல் இந்தியா 21 பதக்கங்களுடன் (5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களுடன்) முதலிடத்திலும், எட்டு பதக்கங்களுடன் (4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம்) பிரான்ஸ் இரண்டாம் இடத்திலும் மற்றும் மலேசியா ஏழு பதக்கங்களுடன் (3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலம்) மூன்றாம் இடத்திலும் உள்ளது.
  • நடப்பு உலக சாம்பியன் பிரமோத் பகத் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.
  • கிருஷ்ணா நகர் மற்றும் பிரேம் குமார் ஏல் ஆகியோர் ஒருங்கிணைந்த எஸ்.எச்.6 மற்றும் கலப்பு இரட்டையர் டபிள்யூ.எச்.1-டபிள்யூ.எச்.2 (WH1-WH2) பிரிவுகளில் இந்தியாவுக்காக இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றனர்.

DAY IN HISTORY


10. April 5

  • April 5 is celebrated as the 114th birthday of Babu Jagjivan Ram.
  • Babu Jagjivan Ram holds a world record of being a parliamentarian for 50 years between 1936 and 1986.
  • He was the defence minister of India during the India-Pakistan war of 1971.
  • Babu Jagjivan Ram was also the deputy prime minister of the country between 1977 and 1979.
  • During India’s Independent movement, Babu Jagjivan Ram founded the All-India Depressed Classes League in 1935 that worked towards equality for the ‘untouchables’.

 

10. 5 ஏப்ரல்

  • பாபு ஜக்ஜீவன் ராமின் 114வது பிறந்த நாள் ஏப்ரல் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • பாபு ஜக்ஜீவன் ராம் 1936 மற்றும் 1986க்கு இடையில் 50 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.
  • 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.
  • பாபு ஜக்ஜீவன் ராம் 1977 முதல் 1979 வரை துணை குடியரசுத் தலைவராக இருந்தார்.
  • இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் போது, ​​பாபு ஜக்ஜீவன் ராம் அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்புகள் லீக்கை 1935இல் நிறுவினார், அது ‘தீண்டத்தகாதவர்களுக்கான’ சமத்துவத்தை நோக்கி செயல்பட்டது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 4th & 5th, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
4 & 5th April, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – April 2021