TNPSC Current Affairs – English & Tamil – March 24, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(24th March, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 24, 2021


1. India abstained in U.N. Human Rights Council voting against Sri Lanka

  • India abstained from voting on the resolution at the United Nations Human Rights Council (UNHRC) that is critical of Sri Lanka. The resolution was approved by 22 in favour, 11 against and 14 abstentions during the UNHRC’s 46th regular session.
  • The Sri Lanka resolution was the first to be voted on using the e-voting procedures established for the first time in UNHRC 46th Session, which has been held virtually.
  • This is the second time India has abstained from voting on a resolution on Sri Lanka at the UNHRC since 2014. India has voted twice in favour of resolutions that have been critical of Sri Lanka in 2012 and 2013. It has also voted in favour of a resolution sponsored by Sri Lanka at the special session in 2009.

U.N. Human Rights Council (UNHRC)

  • UNHRC is a UN body established in 2006.
  • Headquarters: Geneva, Switzerland
  • It consists of 47 member states selected on a three-year term basis and conducts three regular sessions per year.
  • It passes non-binding resolutions on human rights across the world and investigates human rights related allegations.

1. இலங்கைக்கு எதிரான .நா மனித உரிமைகள் கவுன்சில் வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

  • இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. UNHRCயின் 46வது அமர்வில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 22 பேர், எதிராக 11 பேர் மற்றும் 14 பேர் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.
  • இந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம், காணொலிக் காட்சி மூலமாக முதன்முதலாக நடத்தப்பட்ட 46வது அமர்வில் முதல் முறையாக கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் ஆகும்.
  • 2014ஆம் ஆண்டு முதல் UNHRCயில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது இது இரண்டாவது முறையாகும். 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு ஆதரவாக இந்தியா இரண்டு முறை வாக்களித்துள்ளது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு அமர்வில் இலங்கை கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும் இந்தியா வாக்களித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC)

  • UNHRC 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐ.நா.வின் உறுப்பு ஆகும்.
  • தலைமையகம்: ஜெனீவா, சுவிட்சர்லாந்து
  • இதில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இவை 3 ஆண்டு பதவிக்கால அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலும் ஆண்டுக்கு மூன்று முறை அமர்வுகள் நடைபெறும்.
  • உலகம் முழுவதும் மனித உரிமைகள் தொடர்பான தீர்மானங்களை அது நிறைவேற்றுகிறது, மேலும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கிறது.

2. POWERGRID launched e-Tendering Portal-PRANIT

  • POWERGRID launched e-Tendering Portal-PRANIT.
  • POWERGRID is a central PSU under the Ministry of Power. It established an e-Tendering Portal-PRANIT which will lead to less paperwork and ease of operation, making the tendering process more transparent. PRANIT has been certified by Standardisation, Testing and Quality Certification Directorate (STQC), Ministry of Electronics and Information Technology, Government of India.
  • POWERGRID in pursuit of digitalisation had been undertaking several innovative enhancements within the SAP SRM framework. POWERGRID is now the only organization in India to have an eProcurement solution on SAP Supplier Relationship Management (SRM), complying with all applicable requirements relating to security and transparency as stipulated by STQC.

2. பவர்கிரிட் (POWERGRID) மின்ஏல வலைத்தளமான “பிரனித்” (PRANIT) ஐ தொடங்கியது

  • பவர்கிரிட்(POWERGRID) மின் ஏல வலைத்தளமான பிரனித் (PRANIT)ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பவர்கிரிட்(POWERGRID), மின் அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது ஒரு மின் ஏல வலைத்தளமான -PRANIT ஐ தொடங்கியது, இது குறைந்த காகிதவேலை மற்றும் எளிதான செயல்முறைக்கு வழிவகுக்கவும், ஏல செயல்முறைகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தவும் உதவி புரியும். மின்மயமாக்கலைத் தொடர்ந்து பவர்கிரிட், SAP SRM கட்டமைப்பிற்குள் பல புதுமையான மேம்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. PRANIT மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்த்தின் தரப்படுத்தல், பரிசோதனை மற்றும் தரச் சான்றளிப்பு இயக்குநரகம் (STQC), மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது.
  • இப்போது இந்தியாவில் STQCஆல் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான அனைத்து பொருந்தக்கூடிய தேவைகளையும் பூர்த்தி செய்து SAP விநியோகிப்பாளர் உறவு மேலாண்மை (SRM) மீது ஒரு மின்னணு கொள்முதல் தீர்வு கொண்ட ஒரே நிறுவனம் பவர்கிரிட் ஆகும்.

3. Andaman & Nicobar achieved 100% Functional Household Tap Connection coverage under Jal Jeevan Mission

  • Andaman and Nicobar Islands Lt. Governor Admiral D K Joshi declared that the Andaman and Nicobar Union Territory achieved 100 per cent Functional Household Tap Connection (FHTC) coverage in the Islands on World water day (22 March).
  • The Andaman and Nicobar Islands becomes the third state/UT after Goa and Telangana and the first Union Territory in the country to achieve the target under Jal Jeevan Mission.
  • Under the mission, the administration is planning to have a pond with fish at every household in the islands besides water harvesting.

3. அந்தமான் மற்றும் நிக்கோபார் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 100% செயல்பாட்டு வீட்டு குழாய் இணைப்பை அடைந்தது

  • அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநரான கடற்படைத் தலைவர் டி.கே. ஜோஷி, அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசம் 100 சதவீத செயல்பாட்டு வீட்டு குழாய் இணைப்பை (FHTC) பெற்றுள்ளது என்று உலக தண்ணீர் தினத்தன்று (22 மார்ச்) அறிவித்தார்.
  • இதன் மூலம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கோவா மற்றும் தெலுங்கானாவிற்கு பிறகு இலக்கை அடைந்த மூன்றாவது மாநிலம்/ யூனியன் பிரதேசம் மற்றும் முதல் யூனியன் பிரதேசம் ஆகும்.
  • இந்ததிட்டத்தின்கீழ்,தீவுகளில்உள்ளஒவ்வொருவீட்டிலும் தண்ணீர் சேமிப்பதுடன் ஒருமீன்குளமும்ஏற்படுத்த நிர்வாகம்திட்டமிட்டுள்ளது.

4. Union Cabinet approved COVID-19 vaccination for all above 45 years of age from April 1

  • The Centre has approved Covid19 vaccination for everyone aged above 45 starting 1st of April.
  • Union Minister Prakash Javadekar requested all eligible people to immediately register and get vaccinated.
  • He also clarified that vaccines are available in enough numbers and there is no scarcity.

4. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் COVID-19 தடுப்பூசி போட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

  • மத்திய அரசு 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் தடுப்பூசி போட ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தகுதியுடைய அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
  • தடுப்பூசிகள் போதுமான எண்ணிக்கையில் உள்ளன என்றும், தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

5. Fitch Ratings revised India’s growth estimate to 12.8% for the next fiscal

FILE PIC

  • American credit rating agency Fitch has revised India’s GDP growth estimate to 12.8% for the next fiscal from the previous 11% on the back of a looser fiscal stance, and better virus containment.
  • The rating agency, in its latest Global Economic Outlook (GEO), anticipates the level of the country’s GDP to remain well below its pre-pandemic forecast trajectory.
  • Fitch also expects GDP growth to ease to 5.8% in Fiscal Year 2023.

5. ஃபிட்ச் தர மதிப்பீட்டு அடுத்த நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை 12.8% ஆக திருத்தி அமைத்திருக்கிறது

  • அமெரிக்க கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் அடுத்த நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை, தளர்வான நிதி நிலை, மற்றும் சிறந்த வைரஸ் கட்டுப்படுத்தல் காரணமாக முந்தைய 11% இலிருந்து8%க்கு திருத்தி அமைத்திருக்கிறது.
  • தர மதிப்பீட்டு நிறுவனம், அதன் சமீபத்திய உலகப் பொருளாதார அவுட்லுக்கில் (GEO), நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதன் பெருந்தொற்றிற்கு முன்கணிப்புக்கு கீழே இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
  • 2023 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி8% ஆக குறையும் என ஃபிட்ச் மதிப்பிட்டுள்ளது.

6. 24 March is celebrated as the World Tuberculosis (TB) Day

  • World Tuberculosis (TB) Day is observed every year on 24 March.
  • World Tuberculosis Day is commemorated on 24 March to mark the day in 1882 when Dr Robert Koch announced that he had discovered the bacterium that causes TB.English translation.
  • TheWorldHealthOrganization has declaredthisdayasTBAwarenessDaysince
  • The theme for World TB Day 2021 is ‘Clock is Ticking’ that conveys the message that the world is running out of time to act on the commitments made by global leaders to end TB.

Tuberculosis

  • Tuberculosis or TB is an infectious disease that primarily affects the lungs. The bacteria usually spread to people when an infected person sneezes or coughs.
  • TB remains India’s largest infectious killer, with over 4.45 lakh deaths due to TB in 2019, which is 31% of the global mortality. In the last year, it is estimated that over one crore people were infected with TB globally of which 26% or 26 lakhs were estimated to be in India.

6. 24 மார்ச் உலக காசநோய் தினமாக கொண்டாடப்படுகிறது

  • உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் 24 மார்ச் அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • உலக காசநோய் தினமான 24 மார்ச், 1882-ல் காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கண்டுபிடித்ததாக டாக்டர் ராபர்ட் கோச் அறிவித்த நாள் ஆகும்.
  • 1996-ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
  • உலக காசநோய் தினம் 2021க்கான கருப்பொருள் ‘Clock is Ticking’ காசநோய் முடிவுக்கு உலக தலைவர்கள் செய்த உறுதிமொழிகள் செயல்படுத்த முடிவுநேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று செய்தியை வெளிப்படுத்துகிறது.

காசநோய்

  • காசநோய் என்பது நுரையீரலை முதன்மையாகப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். பொதுவாக, ஒரு தொற்று நோய் கொண்ட நபரின் தும்மல் மற்றும் இருமல் மூலமாகவோ பாக்டீரியா மக்களுக்கு பரவுகிறது.
  • காசநோய் இந்தியாவில் மிகப்பெரிய உயிர்க்கொல்லியாக உள்ளது, 2019 இல்45 லட்சம் பேர் காசநோயால் இறந்தனர், இது உலக இறப்பு விகிதத்தின் 31% ஆகும். கடந்த ஆண்டில், உலகளவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 26% அல்லது 26 லட்சம் இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

7. 24 March is celebrated as the birthday of great Carnatic Musician Muthuswami DikshitarE PIC

  • 24 March marks the birthday of the great Carnatic Musician Muthuswami Dikshitar.
  • Dikshitar was a poet, singer, veena player, and legendary composer of Indian classical Carnatic music. Muthuswami Dikshitar, Shyama Sastri and Tyāgarayar formed the musical trinity of Carnatic music.
  • The compositions of Dikshitar, of which around 500 are commonly known, are noted for their elaborate and poetic descriptions of Hindu gods and temples. However, unlike the other Carnatic compositions, which are predominantly in Telugu, Dikshitar’s compositions are mostly in Sanskrit. He also composed some of his Kritis in Manipravalam, a combination of the Sanskrit and Tamil languages.

7. 24 மார்ச் சிறந்த கர்நாடக இசை மேதை முத்துசுவாமி தீட்சிதரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது

  • புகழ்பெற்ற கர்நாடக இசைக் இசைக் கலைஞரான முத்துசுவாமி தீட்சிதரின் பிறந்த நாள் 24 மார்ச் ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • முத்துசுவாமி தீட்சிதர் ஒரு கவிஞர், பாடகர், வீணை வாசிப்பாளரும், இந்திய செவ்வியல் கர்நாடக இசையின் பழம்பெரும் இசையமைப்பாளருமாவார். முத்துசுவாமி தீட்சிதர், சியாம சாஸ்திரி, தியாகராயர் ஆகியோர் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளாக விளங்குகிறார்கள்.
  • தீட்சிதரின் பாடல்களில் பொதுவாக அறியப்படுகின்ற சுமார் 500 க்கும் மேற்பட்டவைகள் இந்து கடவுள்கள் மற்றும் கோயில்கள் பற்றிய விரிவான மற்றும் கவித்துவமான விவரிப்புகளுக்காக புகழ் பெற்றவையாகும். ஆனால், மற்ற கர்நாடக கீர்த்தனைகளைப் போல் தெலுங்கில் இல்லாமல், பெரும்பாலும் தீட்சிதரின் கீர்த்தனைகள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளன. அவர் இயற்றிய கீர்த்தனைகளில் சில மணிப்பிரவாளத்தில்- வடமொழி மற்றும் தமிழ் மொழிகளின் கலவை உள்ளன.

8. Union Cabinet approved MoU between India and Afghanistan on Public Service Recruitment

  • The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi had approved a Memorandum of Understanding (MoU) between the Union Public Service Commission (UPSC) of India and Independent Administrative Reforms and Civil Services Commission (IARCSC) of Afghanistan.
  • This MoU will facilitate sharing of experience and expertise of both the parties in the area of recruitment and Exchange of information and expertise including books, manuals and other documents which are not confidential.

8. அரசு பணி நியமனத்தில் இந்தியாஆப்கானிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய மத்திய பொதுப் பணிகள் தேர்வாணையம்(UPSC) மற்றும் ஆப்கானிய சுயாதீன நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வாணையம் (IARCSC) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, ஆட்சேர்ப்பு மற்றும் இரகசியத்தன்மை இல்லாத புத்தகங்கள், கையேடுகள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளிட்ட தகவல் மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்ளவும் இரு தரப்பினரின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள வசதி செய்யும்.

9. Kerala’s tuberculosis eradication programme has won central government award

·         Kerala’s tuberculosis eradication programme has won the Union government’s award for reducing the prevalence of the disease through various systematic initiatives.

  • An expert panel, designated by the Union government, recently found that the southern state has reduced the TB prevalence rate by 37.5 per cent in the last five years as part of achieving the sustainable development goals.
  • The disease control was made possible in the southern state through various projects including “Akshaya Kerala’ under the “My Tuberculosis Free Kerala” scheme implemented by the state Health Department, it added.

9. கேரளாவின் காசநோய் ஒழிப்புத் திட்டம் மத்திய அரசின் விருதைப் பெற்றது

  • கேரளாவின் காசநோய் ஒழிப்புத் திட்டம், பல்வேறு முறையான முயற்சிகள் மூலம் நோய் பரவுவதை குறைத்ததற்காக மத்திய அரசின் விருதைப் பெற்றது.Tamil translation.
  • மத்தியஅரசால்நியமிக்கப்பட்டநிபுணர்குழு, நீடித்த நிலையானவளர்ச்சிஇலக்குகளைஅடையும் நோக்கில் கடந்த ஐந்துஆண்டுகளில் காசநோயை 5சதவீதம் குறைந்துள்ளது என்றுசமீபத்தில்கண்டறிந்தது.
  • ‘என்காசநோய்இல்லாதகேரளா’ திட்டத்தின் கீழ்,மாநிலசுகாதாரத்துறையால்செயல்படுத்தப்பட்ட”அக்ஷயாகேரளா”உள்ளிட்டபல்வேறு திட்டங்களின் மூலம்இந்தநோய்க்கட்டுப்பாடு இந்த தென்மாநிலத்தில்சாத்தியமாகியுள்ளதுஎன்றுஅந்தஅறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 24, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
24th March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021