TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 11, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 11, 2018
இராணுவ விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்புதல் : எலைட் நாடுகளின் பட்டியலில் இந்தியா:
- இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம், காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே எரிபொருள் நிரப்பும் முயற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளது.
- இதன் மூலம் இராணுவ விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்புதல் அமைப்பு கொண்ட எலைட் நாடுகளின் பட்டியலில் இந்தியா நுழைந்துள்ளது.
அங்கீகாரம் குறித்த 4வது உலக உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார் பிரகாஷ் ஜவடேகர்:
- மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் புதுதில்லியில் அங்கீகாரம் குறித்த 4வது உலக மாநாட்டைத் (4th World Summit-World Summit on Accreditation (WOSA-2018)) தொடங்கி வைத்தார்.
- அப்போது பேசிய அமைச்சர், மதிப்பீடுகள் மற்றும் தரவரிசை(‘Ratings and Rankings’) ஆகிய இரண்டும் எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் தரக்குறியீடு என்பதால் அங்கீகாரம் மிக முக்கியமானதாக உள்ளது என்றார்.
- உயர்கல்வித் துறை செயலர் திரு. சுப்பிரமணியம், ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் டாக்டர் அனில் சஹஸ்ரபுத்தே, என்.பி.ஏ. தலைவர் டாக்டர் சுரேந்திர பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
குடிமக்களின் வீட்டுக்கே சென்று பொதுச்சேவைகளை வழங்கும் புதிய திட்டத்தினை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது:
- டெல்லி அரசு Doorstep delivery of services என்ற புதிய திட்டத்தை முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார்.
- அதன்படி ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், திருமண பதிவு சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், குடிநீர் இணைப்பு போன்ற 40 வகையான சேவைகள் டெல்லி மக்களின் வீடு தேடிவரும்.
- இதற்காக வழங்கப்பட்டுள்ள 1076 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு மக்கள் தங்களுக்கு தேவையானதை பதிவு செய்ய வேண்டும்.’
MILEX-18: முதல் BIMSTEC நாடுகளின் இராணுவ பயிற்சி புனேயில் நடைபெற்றது:
- MILEX-18 முதல் BIMSTEC நாடுகளின் ராணுவ பயிற்சி செப்டம்பர் 10 முதல் 16, 2018 வரை மகாராஷ்டிரா, புனேயில் உள்ள ‘ஆந்‘ வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் நடக்கின்றது. இதில் இந்தியா உட்பட BIMSTEC உறுப்பு நாடுகள் இதில் பங்கேற்று உள்ளன.
- அதன் முக்கிய குறிக்கோள் உறுப்பினர்–மாநிலங்களில் மூலோபாய ஒழுங்கமைப்பை ஊக்குவிப்பதும், பயங்கரவாத எதிர்ப்புப் பகுதியில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதும் ஆகும்.
2018 grand slam winners | ||
Grand slam title | Men singles | Women singles |
Australian Open | Roger Federer (switzerland) | Caroline Wozniacki (denmark) |
French Open | Rafael Nadal (spain) | Simona Halep (Romania) |
Wimbledon | Novak Djokovic (serbia) | Angelique Kerber (germany) |
US Open | Novak Djokovic (serbia) | Naomi Osaka (japan) |
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 11,2018
Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 11, 2018
Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here
SSC Selection Posts 2018 : 1136 Vacancies – Notification Released
NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED
RELATED LINKS
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 10, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6 , 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5 , 2018