TNPSC Current Affairs – English & Tamil – March 6, 2019

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check the TNPSC Daily Current Affairs of today (6th March 2019) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs in the TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


World Wildlife Day

  • World Wildlife Day is celebrated every year on March 03 to raise awareness about our planet’s flora and fauna. This year the theme is “Life below water: For people and planet”.
  • The Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) was finalised on March 3 and the day has been celebrated as World Wildlife Day since 2014.
உலக வன உயிர் தினம்
  • நமது புவியினுடைய தாவரவியல் மற்றும் விலங்கியல் வளங்களைப் பற்றிய விழிப்புணர்வை 
    ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 3 தேதி உலக வன உயிர் தினம் உலகம் முழுவதும் 
    கொண்டாடப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “நீருக்கடியில் உயிர் : மக்கள் மற்றும் கிரகத்திற்காக”.
  • மார்ச் 3 ஆம் தேதி தான் CITES உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டது. 2014-ஆம் 
    ஆண்டிலிருந்து உலக வன உயிர் தினம் கொண்டாடப்படுகின்றது.

AK 203

  • Prime Minister Narendra Modi laid the foundation stone of a manufacturing unit for AK 203 Rifles in Uttar Pradesh’s Amethi.
  • AK203 Which India and Russia Manufacturing as a joint venture will be manufactured at Amethi factory.

ஏ.கே 203

  • உத்திரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ஏ.கே 203 துப்பாக்கி தொழிற்சாலை 
    அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.
  • ரஷ்யாவுடன் இணைந்து இந்த துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.

Dragon Spacecraft

  • SPACEX successfully docked its crew DRAGON SPACECRAFT to the international space stations
  • Launching Vehicle; Falcon  9
  • Launched from; Kennedy Space Center , Cape Canaveral , Florida, USA

டிராகன் விண்கலம்

  • அமெரிக்கா தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்துள்ள, விண்வெளி 
    வீரர்களை ஏற்றிச் செல்லக் கூடிய புதிய விண்கலமான டிராகன் விண்கலத்தை சர்வதேச 
    விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெற்றிக்கரமாக சென்றடைந்தது.
  • டிராகன் விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட்டான ஃபால்கன்-9 மூலம் 
    புளோரிடா மாகாணத்தில் கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் 
    இருந்து செலுத்தியது.

Odisha Lok Ayukta

  • Ajith Singh is appointed as the first chairperson of Odisha Lok Ayukta. He is the former Chief Justice of Guwahati High Court.

ஓடிசா லோக் ஆயுக்தா

  • ஆஜித் சிங் ஒடிசா மாநில லோக் ஆயுக்தாவின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
    இவர் முன்னாள் குவகாத்தி உயர்நீதி மன்ற தலைமை நிதிபதி ஆவார்.

5) G.Satheesh Reddy

  • DRDO chairman G.Satheesh Reddy is the joint winner of the 2019 Missile Systems Award given by the American Institute of Aeronautics and Astronautics in the US
  • Satheesh Reddy contributed to the AGNI-5 the 5000km range surface to surface long range strategic missile.

பு. சதிஷ் ரெட்டி

  • DRDO அமைப்பின் தலைவர் சதிஷ் ரெட்டி அவர்கள் 2019ம் ஆண்டிற்கான
    2019 Missile Systems Award” என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
    இருவரில் ஒருவர் ஆவார்.
  • “American Institute of Aeronautics and Astronautics ” என்ற அமைப்பால் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • DRDO-வால் தயாரிக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம்(5000கிமீ) தாக்க கூடிய அக்னி-5 
    ஏவுகணையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு பங்காற்றியுள்ளார்.

Randhir Singh

  • Randhir Singh appointed as the chairman of the coordination committee of the 2022 Hangzhou Asian Games China.

ரந்தீர் சிங்

  • சீனாவின் ஹாண்டு நகரில் 2022-ல் நடைப்பெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டியின் 
    ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ரந்தீர் சிங் நியமனம்.

7) Amma Canteen

  • Amma canteens in Chennai to provide free food to registered construction workers.

அம்மா உணவகம்

  • தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான 
    தொழிலாளர்களுக்கு சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லா 
    உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்.
    

8) President Colours

    • President Ramnath Kovind will present the president colours to 5 Base Repair Depot at Sulur and Hakimpet Airforce station in Telangana.
கொடி அங்கிகாரம்
  • சூலூர் விமானப்படை தளத்தில் இயங்கி வரும் “5 பேஸ் ரிப்பேர் டிப்போ” மற்றும் தெலுங்கானா 
    மாநிலம் ஹக்கிம் பேட்டல் உள்ள விமானப் படைத்தளம்  ஆகியவற்றிற்கு குடியரசுத் தலைவரால் 
    கொடி அங்கிகாரம் வழங்கப்பட்டது.
    

இதற்கு முந்தைய நாட்களில் வந்த TNPSC பொது அறிவு நிகழ்வுகளை பற்றிய பதிவுகளுக்கு கீழே உள்ளவற்றை பார்க்கவும்.



தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சி மையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II-A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET



Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below-given links. 





Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)


 If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.


#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL